Category: Tamil Worship Songs Lyrics
-
அழுகையை களிப்பாய் Azhugai Kalipai
அழுகையை களிப்பாய் மாற்றினீரையாபுலம்பலை எல்லாம் நீக்கினீரையாஆறுதலாய் வந்தீரையாகாயங்களை ஆற்றிநீரையா தனிமையிலே அழுத நேரத்திலேஉம்மையன்றி என்னை அறிந்தவர் யார்கண்ணீர் மாற்றினீர் கவலைபோக்கினீர்உள்ளம் மகிழ்ந்து பாடிட செய்தீர் என் இதயம் உம்மை நம்பியதுஉம் தயவோ என்னை சூழ்ந்து கொண்டதுஉதவி செய்தீரே உயர்த்தி வைத்தீரேஉம்மை பாடிடும் உள்ளம் தந்தீரே என் பெலன் எந்தன் கேடகமேஎன் தலையை நிமிர செய்பவரேஆசை ஆசையாய் உம்மை பாடுவேன்எந்தன் இயேசையா உம்மை நேசிப்பேன் Azhugai Kalipai MatrineraiyaPulambalai Ellam NekineraiyaAruthalai VantheraiyaKayangalai Atrineraiya Thanimayilea Azhutha NerathilUmmaiyanri…
-
ஆனந்தமே ஜெயா ஜெயா Aananthamae Jeyaa Jeyaa
ஆனந்தமே! ஜெயா! ஜெயா!அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம் ஞானரட்சகர் நாதர் நமை – இந்தநாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ் சங்கு கனம் வளர் செங்கோலரசிவைதளராதுள கிறிஸ்தானவராம்எங்கள் ரட்சகரேசு நமை – வெகுஇரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ் முந்து வருட மதினில் மனுடரில் வெகுமோசகஸ்திகள் தனிலேயுழலதந்து நமக்குயிருடையுணவும் – வெகுதயவுடன் இயேசு தற்காத்ததினால் – புகழ் பஞ்சம் பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்பாழ் கொள்ளை நோய் விஷதோஷத்திற்கும்தஞ்ச ரட்சகர் தவிர்த்து நமை – இத் Aananthamae Jeyaa JeyaaAkamakilnthanaivarum…
-
என் ஆலோசனை கர்த்தர் Yen Aalosanai Karthar
என் ஆலோசனை கர்த்தர் நீரேஉம் வாக்கை தந்து என்னை நடத்தினீரேஆர்வமாய் நான் உம்மை தேடஎன்னை அபிஷேகித்து வழி நடத்தினீரே கிருபையாய் என்னை இரட்சித்தீரேவல்லமையால் என்னை நிரப்பினீரே – 2 நல்ல மேய்ப்பன் நீர்தானையாதொலைந்து போன என்னை தேடி வந்தீர் -2ஜீவனுள்ள மார்க்கம் தந்தீரையாஎன் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கினீரே உம்மை விட்டு தூரம் சென்ற என்னைமீண்டும் உம் பிள்ளையாய் சேர்த்துக் கொண்டீர் -2நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ளும்பாக்கியத்தை எனக்கு தந்தீரையா Yen Aalosanai Karthar NeeraeUm Vaakkai Thanthu Ennai NadathiniraeAarvamaai…
-
ஏங்குகிறோம் உம் முகம் Yaengugirom Um Mugam
ஏங்குகிறோம் உம் முகம் காணே இந்த கண்களால்ஏங்குகிறோம் உம்மையே தரிசிக்கவேஏங்குகிறோம் உம் அன்பின் பிரசன்னத்தை அடைந்திட்டேஏங்குகிறோம் உம் வீட்டில் நிலைத்திடவே!ஏக்கத்தோடு நிற்கிறோமேவாரும் இங்கு எங்கள் மத்தியிலே செங்கடல் பிளந்தது உம் கரமேஎரிகோவை சரித்து உம் கரமேகன்மலை பிளந்தது உம் கரமேஎலியாவின் தேவனும் நீரே ஏங்குகிறோம் உம் வல்ல கரத்தால் எழுந்திடஏங்குகிறோம் அச்சத்தை கலைந்திடவேஏங்குகிறோம் உம் தூய ஆவியால் இயங்கிடேஏங்குகிறோம் உலகத்தை ஜெயித்திடவேஏக்கத்தோடு நிற்கிறோமேவாரும் இங்கு எங்கள் மத்தியிலே கர்த்தரின் கரம் இன்றும் குறுகிடவில்லைகரத்தின் கிரியைகள் ஓய்ந்திடவில்லைகரத்தின் சத்துவதை…
-
சோர்ந்து போவதில்லை Sornthu Povathillai
சோர்ந்து போவதில்லைநான் தோற்றுப்போவதில்லை-2என்னை பெலப்படுத்தும் இயேசுவினாலேஎல்லாம் நான் செய்திடுவேன்எல்லாம் நான் செய்திடுவேன்-2-சோர்ந்து சீறி பாய்ந்திடும் சிங்கங்களோபற்றி எரிந்திடும் அக்கினியோ-2சர்வ வல்ல தேவன்என்னை சேதமின்றி காப்பார்-2-சோர்ந்து எனக்கு குறித்ததை நிறைவேற்றுவார்எனது பாதைகள் அவர் அறிவார்-2அவர் தரும் வெளிச்சத்தினால்எந்த இருளையும் கடந்திடுவேன்-2-சோர்ந்து அசைக்க முடியாத நம்பிக்கையைஆண்டவர் எனக்குள் வைத்துவிட்டார்-2அகிலமே அசைந்தாலும்என்னை பயமின்றி வாழ செய்வார்-2-சோர்ந்து Sornthu PovathillaiNaan Thotru Povathillai-2Ennai Belappaduththum YesuvinalaeEllam Naan SeithiduvaenEllam Naan Seithiduvaen-2-Sornthu Seeri Paainthidum SingangaloPatri Erinthidum Akkiniyo-2Sarva Valla DevanEnnai Sethamindri…
-
Ennai Um Kaiyil என்னை உம் கையில்
என்னை உம் கையில்படைத்தேன் முழுவதுமாய்என்னையும் பயன்படுத்தும் குயவன் நீர் களிமண் நான்உம் சித்தம் நிறைவேற்றுமே தவறிய பாத்திரம் நான்தவறுகள் நீக்கி என்னைதகுதியாய் நிறுத்திடுமே குறைவுள்ள பாத்திரம் நான்குறைவுகள் நீக்கி உந்தன்கருவியாய் பயன்படுத்தும் Ennai Um KaiyilPadaiththaen MuzhuvadhumaaiEnnaiyum Payanpaduththum Kuyavan Neer Kaliman NaanUm Siththam Nirai Vaettrumae Thavariya Paaththiram NaanThavarugal Neekki EnnaiThagudhiyaai Niruththidumae Kuraivulla Paaththiram NaanKuraivugal Neekki UndhanKaruviyaai Payan Paduththum
-
பாரக்குருசில் பரலோக Paara kurusil
பாரக்குருசில் பரலோக இராஜன்பாதகனைப் போல் தொங்குகிறாரேபார்! அவரின் திரு இரத்தம் உன்பாவங்கள் போக்கிடப் பாய்ந்திடுதே வந்திடுவாய் இயேசுவண்டைவருந்தியே அழைக்கிறாரேவாஞ்சைகள் தீர்ப்பவரே – உன்வாதைகள் நீக்குவாரே இருதயத்தின் பாரம் அறிந்து மெய்யானஇளைப்பாறுதலை அளித்திடுவாரேஇன்னுமென்ன தாமதமோஇன்றே இரட்சிப்படைய வருவாய் சிலுவையின் மீதில் சுமந்தனரே உன்சாப ரோகங்கள் தம் சரீரத்தில்சர்வ வல்ல வாக்கை நம்பிசார்ந்து சுகம் பெறவே வருவாய் நித்திய வாழ்வு பெற்றிட நீயும்நித்திய ஜீவ ஊற்றண்டை வாராய்நீசனென்று தள்ளாதுன்னைநீதியின் பாதையில் சேர்த்திடுவார் இயேசுவின் நாமம் ஊற்றுண்ட தைலம்இன்பம் அவரின் அதரத்தின்…
-
உங்க மகிமை மகிமை Unga magimai magimai
உங்க மகிமை மகிமை மகிமைஎன்னை நிரப்பி மூடனுமேஅதை பாதிக்கிற காரியங்களை நான் தூக்கி எறியனுமேஇயேசுவே தகப்பனேஎன் இயேசுவே தகப்பனேஎன்னை மீண்டும் நினைத்தருளும் பிதா தந்த மகிமையை எனக்குத் தந்தீங்கஎன்னுடைய மதியீனத்தால் இழந்து விட்டேனேவிட்டதையும் நான் இழந்ததையும்திரும்ப தந்திடுமே முந்தின மகிமையின் மேன்மை காட்டிலும்அதிகமாய் மகிமையால் என்னை நிரப்பிடும்அக்கினியாய் என்னை மாற்றிடுமேஇரட்டிப்பான வல்லமையால்நிரப்பிடுமேஎன்னை இரட்டிப்பான அபிஷேகத்தால் நிரப்பிடுமே Unga magimai magimai magimaiEnnai nirappi moodanumaeAdhai Bhadhikira kaariyangalai naan thukki yeriyanumaeYesuvae thagapanaeEn Yesuvae thagapanaeEnnai meendum…
-
குருசிலே மரண பாடுகள் Kurusilae Marana paadugal
குருசிலே மரண பாடுகள்நினைக்கையிலே நெஞ்சம் நெகிழுதேஎனக்காக தானே இதை ஏற்றுக்கொண்டீர்உம் அன்பை நான் என்ன சொல்வேன் எந்தன் அடிகள் எல்லாம்உம் மேலே விழுந்ததேஎன் சிந்தை மீறல்கள்முள் முடியை தந்ததேஎன்னை சிறப்பாக்கவேசிறுமையானீரேஉம் அன்பை நான் என்ன சொல்வேன் எந்தன் பாவ பாரத்தைசிலுவையில் சுமந்தீரேஎன்னை பரிசுத்தமாக்கவேஇரத்தம் சிந்தி மரித்தீரேஎன்னை நீதிமானாக்கநீர் நிந்தை ஏற்றீரேஉம் அன்பை நான் என்ன சொல்வேன் எந்தன் தீய செயலினால்ஆணி கரத்தில் பாய்ந்ததேஎன் போக்கின் மீறலால்கால்கள் கடாவப்பட்டதேஎன்னை சுகமாக்கவேநீர் காயப்பட்டீரேஉம் அன்பை நான் என்ன சொல்வேன் என்…
-
யூதேய நாட்டிலே YUDHEYA NAATILEY
யூதேய நாட்டிலேபெத்லகேம் ஊரிலேமரி அன்னை மடியிலேபாலன் இயேசு பிறந்தாரே சத்திரத்தில் இடமில்லைசின்ன இயேசு பாலனைதுணிகளில் சுற்றியேமுன்னணையில் கிடத்தினர் தொழுவத்தின் நடுவிலேபாலன் இயேசு உறங்கவேதாலாட்டு பாடுவோம்தூங்கு பாலா தூங்கிடு YUDHEYA NAATILEYBETHAHEM OORILEYMARI ANNAI MADIYILEYPAALAN YESU PIRANDHAREY SATHIRATHIL IDAMILLAICHINNA YESU PAALANAITHUNIGALIL SUTRIYEYMUNNANAYIL KIDATHINAR THOZHUVATHIN NADUVILEYPAALAN YESU URANGAVEYTHAALAATTU PAADUVOMTHOONGU PAALAA THOONGIDU