Category: Tamil Worship Songs Lyrics
-
உங்க கூட உங்க கூட உங்க Unga Kooda Unga Kooda
உங்க கூட உங்க கூட உங்க கூட உங்க கூடஇருக்கணும் இயேசப்பா இருக்கணும்உங்களோட உங்களோட உங்களோட உங்களோடபேசணும் உறவாடி மகிழணும் உம்மை விட்டுப்பிரிக்கின்றஎதையும்நான்வெறுக்கிறேன்உம்மோடு இணைக்கின்றவேதத்தையே நேசிக்கிறேன்நேசிக்கிறேன் உம்மையே நேசிக்கிறேன்வாஞ்சிக்கிறேன் உம் சமுகம் வாஞ்சிக்கிறேன் உங்ககரம் பிடித்துக்கொண்டேநடந்திட விரும்புகிறேன்உம் மார்பில் சாய்த்துகொண்டேபேசிடத் துடிக்கிறேன்நேசிக்கிறேன் உம்மையே நேசிக்கிறேன்வாஞ்சிக்கிறேன் உம் சமுகம் வாஞ்சிக்கிறேன் துதி என்னும் நளதத்தைஉம் சிரசில் ஊற்றுவேன்கண்ணீரால் பாதம் நனைத்துமுத்தமிட்டு மகிழுவேன்நேசிக்கிறேன் உம்மையே நேசிக்கிறேன்வாஞ்சிக்கிறேன் உம் சமுகம் வாஞ்சிக்கிறேன் உம்முடைய அரவணைப்பில்எந்நாளும்இருந்திடுவேன்உம் மனது விரும்புவதைஎப்போதும் செய்திடுவேன்நேசிக்கிறேன் உம்மையே நேசிக்கிறேன்வாஞ்சிக்கிறேன்…
-
நிழலாய் தொடரும் உம் Nizhlaai thodarum um
நிழலாய் தொடரும் உம் நட்பிற்காய்நன்றி நன்றி இயேசுவேசிறிதாய் முளைத்ததோர் சிறகுகள்உயர உயர பறக்கிறேன் (2) தோளிலே சாய்ந்தேனே தோழனே …ஹே ஹேதோல்விகள் தோற்குமே உம்மாலேஆஹா இயேசு என் தோழனேதோளிலே சாய்ந்தேனே தோழனே (2) தவிப்பிலே வீழ்ந்தேனே பசியாரவே…தவித்தேனே பதைத்தேனே மீட்டீரே..ஓ..ஓதவிப்பிலே வீழ்ந்தேனே பசியாரவேதவித்தேனே பதைத்தேனே மீட்டீரே..யே..யே உயர உயர பறக்கிறேன் நானேஇயேசு என் தோழன் என்று சொல்வேனே…தோளிலே சாய்ந்தேனே தோழனே…ஹே ஹேதோல்விகள் தோற்குமே உம்மாலேஆஹா இயேசு என் தோழனேதோளிலே சாய்ந்தேனே தோழனே – ஓ (2) விதைத்தேனே…
-
உம்மை நம்பும் நான் Ummai Nambum Nan
உம்மை நம்பும் நான் பாக்கியவான்உம்மையே நம்பி இருப்பேன்உம்அன்பை நம்பும் நான் பாக்கியவான்உம்அன்பயே நம்பி இருப்பேன் -2 உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன்உம்மையே நம்பி இருப்பேன்உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன்உம்அன்பயே நம்பி இருப்பேன் -2 நீர்தானே என் துணையானீர்என் கேடகமுமானீர் -2என்னை நினைப்பவரேஆசீர் வதிப்பவரேஎன்னை நினைப்பவரேஎன்னை ஆசீர் வதிப்பவரேஉம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன்முடிவபரியந்தம் உம்மை நம்புவேன் -2 (உம்மை) உம்மை நம்பும் மனிதர்கள் யாவரையும்உம் கிருபை சூழ்ந்துகொள்ளும் -2உம்மை நம்பும் மனிதர்கள் யாவருக்கும்உம் நன்மை மிகுந்திருக்கும்குற்றப்பட்டு…
-
ஒருவராலேயே உம் ஒருவர் Oruvaralae um Oruvar
ஒருவராலேயே உம் ஒருவர் மூலமாய்நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே ஏசுவே நீர் காரணர்என் துதிக்கு பாத்திரர்ஏசுவே நீர் காரணர்எல்லா மகிமைக்கு பாத்திரர் -2 உம்மை ஆராதிப்பேன் வாழ்நாள் எல்லாம் -2 பாவத்துக்கு மரித்துநான் நீதிக்கு பிழைத்திடஎன்பாவம் யாவையுமேநீர் சிலுவையில் சுமந்தீரே – 2 ஜீவனை பெற்று நான்ஆளுகை செய்திடகிருபையும் நீதியையும்நீர் ஈவாய் தந்தீரே – 2 Oruvaralae um Oruvar moolamaiNaan Neetheemaanai maatrapattenae – 2 Yesuvae neer kaaranarEn thuthikku paathirarYesuvae neer kaaranarElla magimaiku…
-
பூவைப் போல மென்மையானவர் Poovai Pola Menmainavar
பூவைப் போல மென்மையானவர்பஞ்சை போல தூய்மையானவர்தேனை போல இனிமையானவர் இயேசு மென்மையானவர்இயேசு தூய்மையானவர்இயேசு இனிமையானவர் பரலோகில் வசிப்பவர்என்னை நேசிப்பவர்எனக்குள்ளே வசிப்பவர்என்னோடிருப்பவர் -இயேசு ஞானத்தை தருபவர்என்னை பாது காப்பவர்பாவத்தை மன்னிப்பவர்பரிசுத்தம் தருபவர் Poovai Pola MenmainavarPanjai pola thooimaiyanavarTheanai Pola Inimaiyanavar Yesu MenmainavarYesu thooimaiyanavarYesu Inimaiyanavar Paralogil vasipavarEnnai NeasipavaerEnakullae vasipavarEnnodirupavar – Yesu Gnanathai TharupavarEnnai paathu kapavarPaavathai mannipavarParisutham tharupavar
-
ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் Othukkapattaen Thallappataen
ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்நொறுக்கப்பட்டேன் உடைக்கப்பட்டேன்-2 இயேசுவே நீரே வந்தீரையாநீங்க வரலேன்னா நானும் இல்லை-2 இயேசு அன்பு பெரியதேஇயேசு இரக்கம் உயர்ந்ததே-2 தாழ்மையில் இருந்தேன் கண்டீரையாஉயரத்தில் உயர்த்தி அழகு பார்த்தீர்-2இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லைஉந்தன் அன்பிற்கு நிகரே இல்லை-2-ஒதுக்கப்பட்டேன் தனிமையில் அழுதேன் பார்த்தீரையாநான் இருக்கிறேன் என்று சொன்னீரே-2இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லைஉந்தன் அன்பிற்கு நிகரே இல்லை-2-ஒதுக்கப்பட்டேன் வாழ்வேனா என்று நினைத்தேனையாவாழ வைத்து என்னையும் உயர்த்தினீரே-2இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லைஉந்தன் அன்பிற்கு நிகரே இல்லை-2-ஒதுக்கப்பட்டேன் Othukkapattaen ThallappataenNorukkapataen Udaikkapattaen-2 Yesuvey Neerae…
-
உம்மை நான் மறந்த Ummai Naan marandha
உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமேதூரமாய் சென்ற நாட்கள் ஏராளமே-2 நான் உம்மை மறந்தாலும்நீர் என்னை மறக்கலயேதூரமாய் சென்றாலும்உம் கிருபை விலகலையே-2 கடினமான பாதைகளில் கரம் பிடித்தீர்சோர்ந்து நான் விழுந்த நேரம் தூக்கி சுமந்தீர்-2யார் என்னை மறந்தாலும்நீர் என்னை மறக்கலயேதுரோகியாய் இருந்தாலும்உம் அன்பு குறையலையே-2 இருள் சூழ்ந்த நேரங்களில் வெளிச்சமானீர்மரணத்தின் பள்ளத்தாக்கில் ஜீவனானீர்-2முடிந்த என் வாழ்க்கையைமீண்டும் துவக்கினீர்தோல்வியின் நாட்களைஜெயமாய் மாற்றினீர்-2 Ummai Naan marandha Naatkal YeralamaeThooramaai sentra naatkal Yeralamae -2 Naan Ummai MaranthaalumNeer…
-
நன்றி சொல்ல வார்த்தைகள் Nandri solla varthaigal
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையேகுறை சொல்ல ஏதும் இல்லையே-2என்ன சொல்லி பாடுவேன்நீர் செய்த நன்மைக்காய்-2என் தேவனே என் இயேசுவே-2 நன்றி நன்றியே நன்றி-2 தந்தை போல் சுமந்தீரேபெற்ற தாயை போல் அணைத்தீரே-2உந்தன் அன்பின் வல்லமை என் வாழ்வை வென்றதேநீர் தந்த அன்பிலே நான் உலகை மறந்தேனே-2 நன்றியே நன்றி நன்றியே நன்றி நன்றி நன்றி உம் வார்தைகள் அழியாததேஅவை ஒரு போதும் ஒழிந்திடாதே-2அளவற்ற கிருபையால் மாறாத பாசத்தால்என்னை மூடி மறைத்தீரே என்னோடு வாழ்பவரே-2 நன்றியே நன்றி நன்றியே…
-
வாக்குத்தத்தம் செய்தவர் VAAKUTHATHAM SEITHAVAR
வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ-2இல்லை இல்லை ஒருபோதும் இல்லைஇல்லை இல்லை ஒருநாளும் இல்லை-2வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர் வெள்ளம் போலவே துன்பங்கள் எல்லாம்எந்தன் மீது பாய்ந்தாலுமேநேசித்தவரும் சத்துருக்கள் போலமாறி என்னை எதிர்த்தாலுமே-2 இல்லை இல்லை நான் உடைவதே இல்லைஇல்லை இல்லை நான் நொறுங்குவதில்லை-2இயேசு என்னோடு தான் என் இயேசு என்னோடு தான்வாக்குத்தத்தம் செய்தவர் காரிருள்களால் பாதைகள் எல்லாம்அந்தகாரம் சூழ்ந்தாலுமேதரிசனங்கள் நிறைவேறிடதாமதங்கள் ஆனாலுமே-2 இல்லை இல்லை நான் அஞ்சுவதில்லைஇல்லை இல்லை நான் கலங்குவதில்லை-2இயேசு ஜீவிக்கிறார் என் இயேசு…
-
சபைகளெல்லாம் உம்மை Sabaigalellam ummai
சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமேஜனங்களெல்லாம் உம்மை அறியனுமேஉண்மையான ஊழியர்கள் உமக்காய் எழும்பணுமேதிறப்பின் வாசலில் மன்றாடி ஜெபிக்கணுமே எழுப்புதல் தாருமையாஎழுப்புதல் தாரும்ஆதி திருச்சபையின்அபிஷேகம் தாரும் மாம்சமான யாவர் மீதும்ஆவியை ஊற்றுவேன் என்றீர்இன்றைக்கும் ஊற்றிடும்சபையை பயன்படுத்தும்தவறின இடத்தில எல்லாம் சிட்சித்து சீர் படுத்தும் அதிசயம் அற்புதங்கள்சபைகளில் நடக்கணும்எலியா எலிசாக்கள்சபை தோறும் எழும்பனும்உலர்ந்த எலும்பெல்லாம்உயிர் பெற்று எழ வேண்டும்தேவ மகிமையைகண்ணார காண வேண்டும் Sabaigalellam ummai thuthikanumeJanangallelam ummai ariyanumeUnmayana uliyargal ummakai ezhumbanumeThirapin vasalil mandradi jebikanume Eluputhal tharumaiyaEluputhal tharumAathi…