Category: Tamil Worship Songs Lyrics

  • குழிமுயலும் எறும்பும் சிலந்தியும் Kuzhimuyalum Erumbum Silanthiyum

    குழிமுயலும் எறும்பும் சிலந்தியும் வெட்டுக்கிளியும்மகா ஞானமுள்ளதுன்னு நம்ம பைபிள்ல தான் இருக்கு..நம்ம பைபிள்ல தான் இருக்கு.. நமக்கும் இந்த ஞானம் கிடைக்குதான்னு பாப்போம்இயேசப்பா கிட்ட நாமும் வேண்டி கேட்போம்கர்த்தருக்கு பயப்படும் பயமேஇப்போ நமக்கு ஞானத்தோட ஆரம்பமே உலகையே விலைக்கு வாங்கினா அது வீணா போதுஆத்துமாவ விட்டுட வேணா அப்படிப்போடுமக்கு நானு இல்ல இப்போ ஜீசஸ் கிரைஸ்ட் பிள்ளஎன் சந்தோஷத்துக்கு எல்ல எதுவும் இனி இல்ல குழிமுயலும் எறும்பும் சிலந்தியும் வெட்டுக்கிளியும்மகா ஞானமுள்ளதுன்னு நம்ம பைபிள்ல தான் இருக்கு..நம்ம…

  • பூத்து குலுங்கும் பூக்கள் Pooththu Kulungum Pookkal

    பூத்து குலுங்கும் பூக்கள் எல்லாம் வாசம் வீசிடுமாசிலவகை பூக்கள் மட்டும்தான் நறுமணம் வீசிடுமேஎங்கும் நறுமணம் வீசிடுமேஎரிந்திடும் விளக்குகள் எல்லாமே லைட்ஹவுஸ் ஆகிடுமாகலங்கரை விளக்கம் மட்டும்தான் கரையை சேர்த்திடுமேகப்பலை கரையை சேர்த்திடுமே சிம்பிள் ஆன லைப் ஸ்பெஷல் ஆ மாறனுமாஉன்னை போல பிறரை நேசி இது என்ன கஷ்டமாஇயேசு வாழ்ந்த வாழ்க்கை அது நன்கு தெரியுமேஅவரை போல வாழ்ந்துகாட்டு இன்றும் என்றுமே ஜே.. இ.. எஸ்.. யு.. எஸ்.. ஜீசஸ்.. ஜீசஸ்..லெட் அஸ் லிப்ட் அஸ் அவர் ஹாண்ட்…

  • படி படி படி கீழ்ப்படி Padi Padi Padi Keezhpadi

    படி படி படி கீழ்ப்படிபிடி பிடி பிடி கடைப்பிடிஉன் இஷ்டப்படி நடந்துக்கிட்டாநியாயம் எப்படிஅங்க போகாதன்னு சொன்னாலும்இங்க போயிட்டு வான்னு சொன்னாலும்ரெண்டுத்துக்கும் நோ சொன்னாஉன் சாட்சி எப்படி ஆதாமும் ஏவாளும் கீழ்படியலைங்கதிண்ண வேண்டான்னு சொன்னாலும்பழத்தை திண்ணாங்கஏதெனில் இருந்துதான் துரத்த பட்டாங்கஇதுக்கு ரெண்டு பேரும்ரொம்ப ரொம்ப பீல் பண்ணாங்கஇவங்கள போல நாமும் பண்ணிட வேணாஇஷ்டப்படி நடந்துக்காம கீழ்படிவோமாபிதாவோட சித்தம் செஞ்ச இயேசுவ பாருஅவரு போல மாறு நீ இன்னும் முன்னேறு படி படி படி கீழ்ப்படிபிடி பிடி பிடி கடைப்பிடிஉன்…

  • இங்க அங்க பாக்காத Inga Anga Paakaatha

    இங்க அங்க பாக்காதநீ அப்செட் ஆகாதபோக்கஸ் பண்ணி வா நீ என்கூடஇயேசுவை நம்பி பாருநீ டிஸ்டர்ப் ஆகாதபெய்யித் எ நீயும் லூஸ் பண்ணிடாத இயேசுவை பார்த்து கடல் மேல் நடக்க பேதுரு விரும்பினாருநடக்கும் போது விசுவாசத்த காத்துல பறக்கவிட்டாரு (2)கடலில் மூழ்க துவங்கினார் இயேசுவும் பேதுருவை தூக்கினார் (2)இயேசுவை போக்கஸ் பண்ணி நாமும் முன்னேறி செல்வோம்விசுவாசத்தை விட்டிடாமல் வெற்றி நடைகொள்வோம் (2) Inga Anga PaakaathaNee Upset AagaathaFocus Panni Vaa Nee EnkoodaYesuvai Nambi PaaruNee…

  • நடக்கும் பாதை நல்லதா Nadakkum Paathai Nallathaa

    நடக்கும் பாதை நல்லதாஇல்லை கரடு முரடு ஆனதாசெல்லும் பாதை சிறந்ததாஎன்று தெரிந்து கொள்ள ஆசையாஇயேசு அழைக்கும் பாதையில்நடக்க தீர்மானித்திடு அவர்சீடனாகும் பாக்கியம் அதைஇன்று நீ பெற்றிடு உன்னையும் என்னையும் தேடியே வந்தவர்நம் அருகில் வந்து நிற்கின்றார்என் பின்னே நீயும் வாஎன்றவர் கூப்பிடும் சத்தமும் கேட்கிறதே (2) உன் முடிவு என்னவென்று அவரிடம் நீயே சொல்லிடு (2) Nadakkum Paathai NallathaaIllai Karadu Muradu AanathaaSellum Paathai SiranthathaaEndru Therinthu Kolla AasayaaYesu Azhaikkum PaadhayilNadakka Theermaanithidu AvarSeedanaagum…

  • இருளில் வாழும் உலகை வெளிச்சத்தில் Irulilvaalum Vulagai Velichathil Koduvara

    இருளில் வாழும் உலகை வெளிச்சத்தில்கொண்டு வர இரட்சகர் பிறந்தாரேவிண்ணுலகம் விட்டு மண்ணுலகம்வந்து மனிதரை மீட்டாரே இரட்சகர் பிறந்தாரே இரட்சகர் பிறந்தாரே பாவத்தில் இருந்த உலகைபரிசுத்தமாக்கிட இரட்சகர் பிறந்தாரேபாரினில் வாழும் மனிதரைநண்பர்களாய் கொள்ள இயேசு பிறந்தாரே வாழ்க வாழ்கவே இயேசு நீர் வாழ்கவே Irulilvaalum Vulagai Velichathil KoduvaraRatchagar PirandharaeVinnulagam Vittu Mannulagam VandhuManidharai Meetaarae Ratchagar Pirandharae Paavathil Irundha Ulagai ParisuthamaakidaRatchagar PirandharaePaarinil Vazhum Manidharai Nanbargalai KollaYesu Pirandharae Vaalga Vaalgave Yesu Neer…

  • காற்றாக அசைவாடி Kaatraaka Asaivaati

    காற்றாக அசைவாடிஎன் சுவாசத்திலே உறவாடிமகிழ்ச்சியிலே நான் பாடிதுதிக்க செய்பவரேஉம்மை பாட வைப்பவரே ஆவியானவரே ஆளுகை செய்பவரே சேற்றில் இருந்த என்னைதூக்கி அரவணைத்தீரேஉள்ளங்கையில் என்னைஅழகாய் வரைந்திருப்பீரேஎன் மேலே நினைவுகூர்ந்துஉம் கிருபையை எனக்கு தந்தீர் ஆதரிக்கின்ற சுதந்திரவாளன் நீரேஎன்னை என்றுமே,தேற்றி நடத்துகின்றீரேஎனக்காக சிலுவையில்மரித்து மரணத்தை ஜெயித்தீரே Kaatraaka AsaivaatiEn Suvaasaththilae UravaatiMakizhssiyilae Naan PaatiThuthikka SeypavaraeUmmai Paata Vaippavarae Aaviyaanavarae Aalukai Seypavarae Saerril Iruntha EnnaiThuukki AravanaiththeeraeUllankaiyil EnnaiAzhakaay VarainthiruppeeraeEn Maelae NinaivukuurnthuUm Kirupaiyai Enakku Thantheer Aatharikkinra…

  • வழி திறக்குமே புது வழி திறக்குமே Vazhi Thirakkumae Puthu Vazhi Thirakkumae

    வழி திறக்குமே புது வழி திறக்குமேஇயேசுவின் நாமத்தில் வழி திறக்குமேவாசல்களெல்லாம் தலை உயர்த்திடுங்களேமகிமையின் இராஜா வந்திடுவாரேமுந்தினதெல்லாம் இனி நினைக்க வேண்டாமேபுதிய காரியம் செய்திடுவாரே அசீரியன் கர்வங்கள் தாழ்த்தப்படுமேசர்ப்பத்தின் தலைகள் எல்லாம் உடைக்கப்படுமேஎகிப்தின் கொடுங்கோல்கள் முறிக்கப்படுமேசமுத்திர ஆழங்கள் வற்றி போகுமேஎகிப்தின் நிந்தைகளை நீக்கிடுவாரே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாஎங்க அல்லல் எல்லாம் நீக்கிடுவார் அல்லேலூயா யோர்தான் பின்னிட்டு திரும்பி போகுமேஎரிகோ முன்பதாக நொறுங்கி விழுமேபர்வதங்கள் மலைகள் எல்லாம் கெம்பீரிக்குமேவெளியின் மரங்கள் எல்லாம் கை கொட்டுமேபுது வழி நமக்காக திறந்திடுவாரே கர்த்தரின்…

  • ஆட்டுக்குட்டி இரத்தத்த கையில் எடுப்போம் Aattukkutti Rathathai Kaiyil Eduppom

    ஆட்டுக்குட்டி இரத்தத்த கையில் எடுப்போம்அந்தகார வல்லமையை துரத்திடுவோம்சாட்சியின் வசனத்தால் ஜெயித்திடுவோம்எல்லையெல்லாம் ஜெயக்கொடி ஏற்றிடுவோம் சிறைப்பட்டு போன சபையோரேசிறைப்பட்டு போன சீயோனேஉன் சிறையிருப்பை திருப்பும் நாள் இதுவே இரத்தமே இரத்தமே இயேசு கிறிஸ்துவின் இரத்தமேவிலையேறப்பெற்ற இரத்தமே உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கதிரும்பவும் உயிர்ப்பித்து மகிழ்ச்சியாக்கும்இரட்சண்ய சந்தோஷத்தால் நிரப்பிஆவியின் நிறைவை திரும்பத்தாரும் சுத்தமான ஜலத்தை தெளித்திடுமேபரிசுத்த இரத்தத்தாலே கழுவிடுமேசபைகள் எல்லாம் மீட்படைந்துசபைகளில் தேவன் எழுந்தருளும் பலத்த அபிஷேகம் ஊற்றிடுமேகிருபையின் வரங்களால் அலங்கரியும்பரிசுத்தம் ஒன்றே அலங்காரம்சபைகளில் எல்லாம் ஜொலிக்கணுமே Aattukkutti Rathathai…

  • தனிமை அல்ல இனி தனிமை அல்ல Thanimai Alla Eni Thanimai Alla

    தனிமை அல்ல இனி தனிமை அல்லதேவன் உன்னோடு இருக்கிறார் தனிமை அல்ல இனி தனிமை அல்ல தனிமையில் வாடி நின்ற ஆகாரை கண்டுகாண்கிற தேவனாக ஆதரித்த தெய்வம் அவர்தனிமையில் வாடுகின்ற உன்னை காண்கின்றார்நிச்சயமாய் உன்னை அவர் கைவிடமாட்டார் தாயின் கருவினிலே உருவாகுமுன்னேபெயர் சொல்லி அழைத்தவர் மறப்பாரோ உன்னைதனிமையில் சிறையிலே யோசேப்போடு இருந்தவர்எகிப்தின் அதிபதியாய் உன்னதத்திலே அமர வைத்தார் பெற்றெடுத்த தாய் தந்தை கைவிட்டுப்போனாலும்பரம தகப்பன் உன்னை நிச்சயமாய் ஆதரிப்பார்உள்ளம் கையிலே உன்னை வனைந்தவர்ராஜ முடியாக கையிலே வைத்துக்கொள்வார்…