Category: Tamil Worship Songs Lyrics

  • Yesuvai Pol Oru Nesar Illai இயேசுவைப் போல் ஒரு நேசர் இல்லை

    இயேசுவைப் போல் ஒரு நேசர் இல்லைஇயேசுவைப் போல் ஒரு நண்பண் இல்லைஇயேசுவே உந்தன் நேசரேஇயேசுவே உந்தன் மீட்பரே-2 வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றாயேஓடிவா நீ இயேசுவிடம்நானே உனக்கு சமாதானம்நானே உனக்கு ஆறுதல்நானே வழி சத்தியம் ஜீவன் என்றார்இயேசுவைப்போல் ஒரு தெய்வம் இல்லை-2 – இயேசுவைப் போல் உந்தன் தந்தை தாயும் கைவிட்டாலும்ஓடிவா நீ இயேசுவிடம்-2நானே உன்னை சேர்த்துக் கொள்வேன்நானே உன்னை ஆதரிப்பேன்கலங்காதே திகையாதே என்றாரேஇயேசுவைப்போல் ஒரு தெய்வம் இல்லை-2 – இயேசுவைப் போல் உன் வாழ்வில் கசப்புகள் கலந்திட்டாலும்ஓடிவா…

  • Yesuvai Pol Oru Deivam Illai இயேசுவைப் போல் ஒரு தெய்வம் இல்லை

    இயேசுவைப் போல் ஒரு தெய்வம் இல்லைஇந்த உலகத்தில் உம்ம போல யாரும் இல்லைமேலே உயரே உயரே இருந்தவரேவிழுந்த மனிதனை தூக்கிட வந்தவரே இயேசுவே… இயேசுவே…இயேசுவே… இயேசுவே… தண்ணீரை ரசமகா மாற்றினீரேஅதை கண்டவர் உம்மை கண்டு வியந்தனரேகடும் காற்றையும் கடலையும் அதட்டினீரேகடும் காற்றும் உம்மை கண்டு அடங்கினதே இயேசுவே… இயேசுவே…இயேசுவே… இயேசுவே… லாசருவே நீ வா என்றதும்அன்று மரித்தவன் உயிர் பெற்று நடந்தானேஉம் வார்த்தையில் உள்ளது வல்லமையேஅது ஜீவனை தந்திடும் நிச்சயமே இயேசுவே… இயேசுவே…இயேசுவே… இயேசுவே… வாரால் அடித்து…

  • Yesuvai Pol Azhugullore இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும்

    இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில்இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில்நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவேமண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன் சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரேசம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன் எருசலேம் குமாரிகள் எத்தனை வளைந்தோராய்உம்மில் உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றார் லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை கவர்ச்சித்தால்பாவ சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால் நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமேஎன் மேல் வந்து வேகமாக மோதியடித்தால் தினந்தோறும் உம்மில்…

  • Yesuvai Pol இயேசுவைப் போல்

    இயேசுவைப் போல்அழகுள்ளோர் யாரையும்இப்பூவினில்இதுவரைக் கண்டதில்லைகாண்பதுமில்லை பூரண அழகுள்ளவரே பூவில்எந்தன் வாழ்க்கையதில்நீரே போதும் வேறேவேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவேமண்ணுக்காக மாணிக்கத்தைவிட்டிடமாட்டேன்“வெறும்” மண்ணுக்காகமாணிக்கத்தை விட்டிடமாட்டேன் சம்பூரண அழகுள்ளோர்என்னை மீட்டுக் கொண்டீரேசம்பூரணமாக என்னைஉந்தனுக்கீந்தேன் மாயை இன்பம் பண ஆசைஎந்தனை வளைந்தோராய்உம்மில் கொண்ட எந்தன்அன்பை நீக்க முயன்றால் லோக சுக மேன்மையெல்லாம்எந்தனைக் கவர்ச்சித்தால்பாவ சோதனைகளெல்லாம்என்னைச் சோதித்தால் நீர் மேல் மோதும் குமிழி போல்மின்னும் ஜடமோகமேஎன்மேல் வந்து வேகமாகமோதியடித்தால் தினந்தோறும் உம்மில் உள்ளஅன்பு என்னில் பொங்குதேநேசரே நீர் வேகம் வந்துஎன்னைச் சேருமே Yesuvai Pol…

  • Yesuvai Nesikka Thondanginen இயேசுவை நேசிக்க தொடங்கினேன்

    இயேசுவை நேசிக்க தொடங்கினேன்அது சுகம் மேலான சுகம் உலகத்தின் பொய்யான அன்பும் வேண்டாமேஅது உன்னை என்றும் ஏமாற்றுமேதெய்வ அன்பு உன்னை தாலாட்டுமே பொன்னும் பொருளும் நம்மோடு மண்ணில் சேராதேதெய்வ அன்பு மட்டும் நம் சொந்தமே – நம்ஜீவனைக் காக்கும் மாமருந்தே அவரை நேசித்தால் அவரை போல மாறிடுவோம்இந்த உலகத்தின் அன்பை வெறுத்திடுவோம்நாம் கிறிஸ்துவின் சிந்தை தரித்திடுவோம் Yesuvai Nesikka Thondanginen – இயேசுவை நேசிக்க தொடங்கினேன் Lyrics in EnglishYesuvai Nesikka Thondanginen Yesuvai naesikka thodanginaenathu…

  • Yesuvai Nampu இயேசுவை நம்பு

    இயேசுவை நம்புதேற்றுவார் உண்மையாய்கஷ்ட நஷ்டங்கள் ஏதேனும்நீக்குவார் உண்மையாய்இன்பமும் துன்பமும் சேர்ந்து வந்தாலுமேஎப்போதும் எந்நாளும்பாடிக் களிப்போம் Trust in the LordAnd don’t despairHe is a friend so trueNo matter what your troubles areJesus will see you throughSing when the day is brightSing through the darkest nightEvery day, all the wayLet us sing, sing, sing!

  • Yesuvai Nambinor Maandathillai இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை

    இயேசுவை நம்பினோர் மாண்டதில்லைஎன்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும்சிங்கத்தின் வாயின்றும் இரட்சிப்பார்பங்கம் வராதுன்னை ஆசீர்வதிப்பார் பல்லவி நெஞ்சமே நீ அஞ்சிடாதேநம்பினோரைக் கிருபை சூழ்ந்திடஇம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்இன்னமும் காத்துன்னை நடத்துவார் நாசியில் சுவாசமுள்ள மாந்தரைநம்புவதில்லை தம் ஆலோசனைகோர பயங்கர காற்றடித்தும்கன்மலைமேல் கட்டும் வீடு நிற்கும் — நெஞ்சமே இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்றேஏகிப் பறந்திடும் பக்தரோடேசேர்ந்தென்றும் வாழ்த்திடும் ஐக்கியத்திலேஜெய கம்பீரமே உனக்குண்டே — நெஞ்சமே விஸ்வாசத்தால் நீதிமான் பிழைப்பான்வறட்சி மிகுந்த காலத்திலும்பக்தன் வலது பாரிசத்திலேகர்த்தன் தாம் நிற்பதால் அசைந்திடான் — நெஞ்சமே…

  • Yesuvai Nambi Patri Konden இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்

    இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்தேவகுமாரன் இரட்சை செய்தார்பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார் இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன்நேசரைப் பார்த்துப் பூரிக்கிறேன்மீட்பரை நம்பி நேசிக்கிறேன்நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன் அன்பு பாராட்டிக் காப்பவராய்எந்தனைத் தாங்கி பூரணமாய்இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்இன்னும் நீங்காமல் பாதுகாப்பார் மெய் சமாதானம் ரம்மியமும்தூய தேவாவி வல்லமையும்புண்ணிய நாதர் தந்துவிட்டார்விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார் Yesuvai nambi patri konden Lyrics in EnglishYesuvai nampip pattik konntaenmaatchimaiyaana meetpaip pettenthaevakumaaran iratchaை seythaarpaaviyaam ennai aettuk…

  • Yesuvai Naam Enge Kaanalam இயேசுவை நாம் எங்கே காணலாம்

    இயேசுவை நாம் எங்கே காணலாம் இயேசுவை நாம் எங்கே காணலாம் அவர் பேசுவதை எங்கே கேட்கலாம் பனி படர்ந்த மலையின் மேல் பாக்க முடியுமா ? கனி நிறைந்த சோலையின் நடுவே காண முடியுமோ ? ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனேஆடுகின்ற அலைகடலில் நாடி அயர்ந்தேனேதேடுகின்ற என் எதிரே தெய்வத்தைக் காணேனேபாடுபடும் ஏழை நான் அழுது வாடினேனே — இயேசுவை வானமதில் பவனி வரும் கார்முகில் கூட்டங்களேவந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோகாலமெல்லாம் அவனியின்மேல் வீசிடும் காற்றே நீகர்த்தர்…

  • Yesuvai Naam Engae Kaanalaam இயேசுவை நாம் எங்கே காணலாம்

    இயேசுவை நாம் எங்கே காணலாம்அவர் பேசுவதை எங்கே கேட்கலாம் பனி படர்ந்த மலையின் மேல் பாக்க முடியுமா ?கனி நிறைந்த சோலையின் நடுவே காண முடியுமோ ? ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனேஆடுகின்ற அலைகடலில் நாடி அயர்ந்தேனேதேடுகின்ற என் எதிரே தெய்வத்தைக் காணேனேபாடுபடும் ஏழை நான் அழுது வாடினேனே — இயேசுவை வானமதில் பவனி வரும் கார்முகில் கூட்டங்களேவந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோகாலமெல்லாம் அவனியின்மேல் வீசிடும் காற்றே நீகர்த்தர் இயேசு வாழுமிடம் கூறிட மாட்டாயோ — இயேசுவை…