Category: Tamil Worship Songs Lyrics

  • Yesuvae, Kirupaasanappathiyae இயேசுவே, கிருபாசனப்பதியே

    இயேசுவே, கிருபாசனப்பதியே, கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,ஏசுவே, கிருபாசனப்பதியே. 1.காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக் காதரவுகண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா!நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்துநித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி, 2.பேயுடைச் சிறையதிலும், காய வினைக் கேடதிலும்,பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன்@தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்றுதிரம் விட்டதேவனே, எனைக்கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி, 3.சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்ட அதிதீரமுள்ள எங்கள் உபகார வள்ளலே,குறை ஏதுனை அண்டினோர்க் கிறைவா? எனைச்…

  • Yesuvae Vali Saththiyam Jeevan இயேசுவே வழி சத்தியம் ஜீவன்

    இயேசுவே வழி சத்தியம் ஜீவன் இயேசுவே ஒளி நித்யம் தேவன் புது வாழ்வு எனக்கு தந்தார்சமாதானம் நிறைவாய் அளித்தார்பாவங்கள் யாவும் மன்னித்தார்சாபங்கள் யாவும் தொலைத்தார் கல்வாரி மீதில் எனக்காய்தம் உதிரம் சிந்தி மரித்தார்மூன்றாம் நாளில் உயிர்த்தார்உன்னதத்தில் அமர்ந்தார் நல் மேய்ப்பனாக காத்தார்எனை தமையனாகக் கொண்டார்என் நண்பனாக வந்தார்என் தலைவனாக நின்றார் மேகங்கள் மீதில் ஓர்நாள்மணவாளனாக வருவார்என்னை அழைத்துக் கொள்வார்வானில் கொண்டு செல்வார் Yesuvae Vali Saththiyam Jeevan Lyrics in EnglishYesuvae vali saththiyam jeevan Yesuvae…

  • Yesuvae Unthan Varthaiyaal இயேசுவே உந்தன் வார்த்தையால்

    இயேசுவே உந்தன் வார்த்தையால் வாழ்வு வளம் பெறுமே நாளுமே அன்புப் பாதையில் கால்கள் நடந்திடுமே தேவனே உந்தன் பார்வையால் என் உள்ளம் மலர்ந்திடுமே இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுமே தீமைகள் தகர்ந்தொழிந்திடும் உன் வார்த்தை வலிமையிலே பகைமையும் சுய நலங்களும் இங்கு வீழ்ந்து ஒழிந்திடுமே நீதியும் அன்பின் மேன்மையும் பொங்கி நிறைந்திடுமே இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுமே. நன்மையில் இனி நிலைபெறும் என் சொல்லும் செயல்களுமே நம்பிடும் மக்கள் அனைவரும் ஒன்றாகும்…

  • Yesuvae Unga Kirubaiyae இயேசுவே உங்க கிருபையே

    இயேசுவே உங்க கிருபையேஎவ்வளவு பெரியதையாசொல்லவே வார்த்தை இல்லையேஎவ்வளவு பெரியதையா துயரங்கள் போக்கி என்னை காத்தீரேதுணையாயி என்னோடு இருந்தீரேபாவியை உம் கரத்தில் பொரித்தீரேபாவங்கள் கழுவி என்னை இரட்சித்தீரே அழுகிற வேலையில் என் தாயாககஷ்ட நேரங்களில் என் தந்தையாகநான் உம்மை தேடி போகவில்லநீரே என்னை தேடி வந்தீரே Yesuvae Unga Kirubaiyae Lyrics in EnglishYesuvae unga kirupaiyaeevvalavu periyathaiyaasollavae vaarththai illaiyaeevvalavu periyathaiyaa thuyarangal pokki ennai kaaththeeraethunnaiyaayi ennodu iruntheeraepaaviyai um karaththil poriththeeraepaavangal kaluvi ennai…

  • Yesuvae Ummai Paaduvaen இயேசுவே உம்மை பாடுவேன் நான்

    இயேசுவே உம்மை பாடுவேன் – நான்நேசரே உம்மை போற்றுவேன்உலகத்தில் உதித்த உன்னதரே – உம்மைஎன்றும் பாடிடுவேன் பாவத்தை போக்க பலியாக வந்தபரனே உம்மைப் பாடுவேன்பாவத்தை வெறுத்து பாவியை அணைத்துபரமனே உம்மை பாடுவேன்பாரினில் வந்து பழி சுமந்தீரேபாவ பலியாய் அடிக்கப் பட்டீரேபரமனே உம்மை பாடுவேன் – நான்என்றும் பாடிடுவேன் சாரோனின் ரோஜா சாந்த சொரூபாஉம்மையே நான் பாடுவேன்சாவினை வென்று சாத்தானை ஜெயித்தயேசுவே உம்மை பாடுவேன்சகலமும் படைத்த சீர் இயேசு நாதாஅகிலமும் போற்றும் ஆருயிர் நாதாதேவனே உம்மை பாடுவேன் –…

  • Yesuvae Um Naamathinaal இயேசுவே உம் நாமத்தினால்

    இயேசுவே உம் நாமத்தினால்இன்பம் உண்டு யாவருக்கும்நன்றியுள்ள இதயத்துடன்கூடினோம் இந்நன்னாளிலே எங்கள் தேவனே எங்கள் ராஜனே(2)என்றும் உம்மையே சேவிப்போம்நன்றியுள்ள சாட்சியாக உமக்கென்றும் ஜீவிப்போம் மன்னை நாடி பொன்னை அடைந்தோம்புகழ்தேடி ஏமாற்றம் கொண்டோம்வின்னை நோக்கி ஜெயம் பெற்றோம்இயேசுவின் க‌ரிசனத்தால் ‍- எங்கள் தேவனே இயேசுவை நாம் பின் செல்லுவோம்உலகை என்றும் வெறுப்போம்துன்ப பாதை சென்றிடுவோம்என்றும் அவரின் பலத்தால் – எங்கள் தேவனே உன்னைக் கண்டு அழைக்கும்சத்தத்தை கேட்டாயோ பாவியேஇன்று இயேசுவன்டை வாராயோநித்ய ஜீவன் பெற்றிடவே ‍ – எங்கள் தேவனே…

  • Yesuvae Um Aruginilae இயேசுவே உம் அருகினிலே

    இயேசுவே உம் அருகினிலேஆவலாய் வருகின்றேன்எந்நேரமும் எந்தன் சுவாசம்உம்மையே துதித்திடுமேஎந்நாளுமே எந்தன் வாழ்க்கைஉந்தன் மகிமையைப் பாடிடுமேஇயேசுவே… இயேசுவே… Yesuvae um aruginilae Lyrics in EnglishYesuvae um arukinilaeaavalaay varukintenennaeramum enthan suvaasamummaiyae thuthiththidumaeennaalumae enthan vaalkkaiunthan makimaiyaip paadidumaeYesuvae… Yesuvae…

  • Yesuvae Thiruchabai Aalayathin யேசுவே திருச்சபை ஆலயத்தின்

    யேசுவே திருச்சபை ஆலயத்தின்என்றும் நிலைக்கும் மூலைக்கல் பேசற் கரிய மூலைக்கல் அவர்பெரும் மாளிகையைத் தாங்கும் கல் ஆகாதிதென்று வீடு கட்டுவோர்அவமதித்திட்ட இந்தக் கல்வாகாய் ஆலய மூலைக் கமைந்துவடிவாய்த் தலைக்கல்லான கல் ஆலயமெல்லாம் இசைவாய் இணைக்கும்அதிசயமான அன்பின் கல்ஞாலத்துப் பல ஜாதிகள் தமைநட்புற ஒன்றய்ச் சேர்க்கும் கல் ஒப்பில்லா அரும் மாட்சிமை யுறும்உன்னத விலைபெற்ற கல்எப்பொதும் பரஞ்சோதியாய் நீதிஇலங்கும் சூரியனான கல் காற்றுக்கும் கன மழைக்கும் அசையாகடிய மாபலமான கல்மாற்றிக் கலியை ஆற்றித் துயரைத்தேற்றிச் சபையைக் காக்குங் கல்…

  • Yesuvae Oli Veesum இயேசுவே ஒளி வீசும்

    இயேசுவே ஒளி வீசும்எங்கள் நாட்டை உம் ஒளியால் நிரப்பும்பற்றி எரியட்டும் எங்கள் வாழ்க்கை யாவும்கிருபை இரக்கத்தில் அன்பால்என் தேசம் நிரப்பச் செய்யும்வார்த்தையை அனுப்புமேன்இயேசுவையே ஒளி வீசும் இயேசுவே உந்தன் அன்பின் வெளிச்சம்இருளின் நடுவில் என்றும் உதிக்கும்உலகின் ஒளியாம் இயேசுவின் வெளிச்சம்இருளில் இருந்தென்னை விடுதலை ஆக்கும்இயேசுவே ஒளி வீசும் — இயேசுவே உந்தன் ராஜ மேன்மையைப் பார்த்துஎங்கள் முகங்களும் உம் முகம் காட்டமகிமையில் இருந்து மகிமையாய் மாறஎன்னை காண்பவர் உம் செயல் காணஇயேசுவே ஒளி வீசும் — இயேசுவே…

  • Yesuvae Kirubasana Pathiyae இயேசுவே கிருபாசனப்பதியே கெட்ட

    இயேசுவே, கிருபாசனப்பதியே, கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,ஏசுவே, கிருபாசனப்பதியே. 1.காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக் காதரவுகண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா!நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்துநித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி, 2.பேயுடைச் சிறையதிலும், காய வினைக் கேடதிலும்,பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன்@தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்றுதிரம் விட்டதேவனே, எனைக்கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி, 3.சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்ட அதிதீரமுள்ள எங்கள் உபகார வள்ளலே,குறை ஏதுனை அண்டினோர்க் கிறைவா? எனைச்…