Category: Tamil Worship Songs Lyrics

  • Yesu Sumanthu இயேசு சுமந்து

    இயேசு சுமந்து கொண்டாரேநான் சுமக்க தெவையில்லை இயேசுவின் காயங்களால்சுகமானேன் சுகமானேன் பெலவீனம் சுமந்து கொண்டார்பெலவானாய் மாற்றிவிட்டார் – இயேசுவின் என் நோய்கள் சுமந்து கொண்டார்என் துக்கம் ஏற்றுக் கொண்டார் Yesu Sumanthu Lyrics in EnglishYesu sumanthu konndaaraenaan sumakka thevaiyillai Yesuvin kaayangalaalsukamaanaen sukamaanaen pelaveenam sumanthu konndaarpelavaanaay maattivittar – Yesuvin en Nnoykal sumanthu konndaaren thukkam aettuk konndaar

  • Yesu Sonnathai Kel இயேசு சொன்னதைக் கேள்

    பல்லவி இயேசு சொன்னதைக் கேள் இயேசு வாழ்ந்ததைப் பார் இன்பமாகவே என்றும் வாழவே உண்டு மார்க்கமே வா! – இயேசு சரணங்கள் அன்பினால் பகையும் வெல்லலாம் நன்று செய் நலம் காணலாம் பண்போடுப் பழகுப் பணிவொடுப் பேசு பொன்மொழி இது போல் ஆயிரம் – இயேசு அன்பினால் வாழ்ந்துக் காட்டினார் தொண்டுகள் யாவும் ஆற்றினார் இன்னுயிரும் தந்தார் உயிர்த்தே எழுந்தார் உலகினைக் காக்கும் தேவனாம் – இயேசு Yesu Sonnathai Kel Lyrics in Englishpallavi Yesu…

  • Yesu Ratham Enmeliruppathal இயேசு இரத்தம் என்மேலிருப்பதால்

    இயேசு இரத்தம் என்மேலிருப்பதால்தீமைகள் அணுகாதுஇயேசு இரத்தம் என்மேலிருப்பதால்வியாதிகள் அணுகாதுஎன் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்இயேசுவின் இரத்தம்அவர் வார்த்தை என்னில்இருப்பதினால் பயமேயில்லை பொல்லாத ஆவிகளின் சேனைகளோடுநான் போராடி ஜெபித்து ஜெயமெடுப்பேன் சமாதான சுவிசேஷம் சொல்லிடுவேன்விசுவாச கேடயத்தை பிடித்திடுவேன் சத்தியமென்னும் வஸ்திரம் நான் அணிந்திடுவேன்நீதி என்னும் மார்க்கவசம் தரித்திடுவேன் Yesu Ratham Enmeliruppathal Lyrics in English Yesu iraththam enmaeliruppathaaltheemaikal anukaathuYesu iraththam enmaeliruppathaalviyaathikal anukaathuen aavi aathmaa sareeramellaamYesuvin iraththamavar vaarththai enniliruppathinaal payamaeyillai pollaatha aavikalin senaikalodunaan…

  • Yesu Ratchakar Peyarai Sonnaal இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்

    இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்எதுவும் நடக்குமேஅவர் இதயத்தோடு கலந்து விட்டால்எல்லாம் கிடைக்குமே வாடி கிடந்த உயிர்களெல்லாம் வாழ வைத்தாரேஅவர் வாழ்வும் சத்தியம் ஜீவனுமாய் நன்மை செய்தாரேபரம பிதா ஒருவன் என்று வகுத்து சொன்னவர் இயேசுபாசம் அன்பு கருணையோடு உலகை கண்டவர் இயேசு – இயேசு ரட்சகர் எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை வேண்டும் என்றவர் இயேசுநம் எல்லோருக்கும் இறைவனாக விளங்குகின்றவர் இயேசுதீமை வளரும் எண்ணம் தன்னை அகற்ற சொன்னவர் இயேசுதூய்மை நிறைந்த உள்ளத்தோடு பழகச் சொன்னவர் இயேசு…

  • Yesu Raja Um Namathai இயேசு ராஜா உம் நாமத்தை

    இயேசு ராஜா உம் நாமத்தைசொல்லி சொல்லி நான் மகிழ்வேன்உந்தன் அன்பை என் உள்ளத்தில்எண்ணி எண்ணி துதிபாடுவேன் ஆமென் ஆமென் அல்லேலுயா பாவியாய் வாழ்ந்த எனைத் தேடி வந்தீர்பரிசுத்த இரத்தம் சிந்தி என்னை மீட்டீர்பரமனே உம் அன்பு மிகப்பெரியதுபாரினில் நிகரேதும் இல்லாதது வியாதிகள் வேதனை எனை சூழ்ந்த போதும்வாழ்ந்திட வழியின்றி கலங்கின நேரம்வார்த்தையினாலே என்னைத் தேற்றிவளமான வாழ்வை எனக்குத் தந்தீர் உலகமே என்னை வெறுத்தாலும்நண்பர்கள் யாவரும் கைவிட்டாலும்நீதியின் தேவன் என்னோடு உண்டுநித்தமும் மகிழ்வுடன் வாழ்ந்திடுவேன் Yesu Raja Um…

  • Yesu Raja Um Idaya இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை

    இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை அறிந்து கொள்ளும் பாக்கியம் தாரும் உம் ஏக்கம் எல்லாம் நிறைவேற்ற கிருபையைத் தாரும் ஒருவாழ்வு உமக்காக (2) உணர்வெல்லாம் உமக்காக உள்ளமெல்லாம் உமக்காக உம் இதயம் மகிழ்ந்திட வாழ்ந்திட வேண்டும் உம் சித்தம் செய்து நான் மடிந்திட வேண்டும் அழிந்து போகும் ஆத்துமாக்கள் நினைத்திட வேண்டும் ஆத்தும பாரத்தினால் அலைந்திட வேண்டும் உலத்திற்கு மரித்து நான் வாழ்ந்திட வேண்டும் உண்மையான ஊழியனாய் உழைத்திட வேண்டும் அகிலத்தையே உம் அண்டை சேர்த்திட…

  • Yesu Raja Nandri Endru இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்

    இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்செய்த நன்மை நினைத்துதுதி சொல்லி பாடுகிறேன்காலையும் மாலையும் எந்த வேளையிலும்துதிபாடல் ஓய்வதில்லைகாலமே மாறினும் சூழ்நிலை மாறினும்நாவில் துதி ஓய்வதில்லை வானம் பூமி யாவும் ஆளுகின்றவரேராஜ்ஜியம் எல்லையில்லையே(உம்)என்னையாளும் ராஜாவே உம்அன்பின் எல்லையில்லையே வாக்கு மாறா தேவன் வாக்குத்தத்தம் தந்துசொன்னதெல்லாம் செய்தீரே (நீர்)பொய்யுரையா என் தேவனே நீர்மனம் மாறுவதில்லையே வாக்குக்கடங்காத பெருமூச்சோடுவேண்டுதல் (எனக்காகவே) செய்கிறீர்எனக்காக யாவையும் நீர்செய்து முடிக்கின்றீர் பாவங்களுக்கேற்ற தண்டனை தராமல்மன்னிப்பையும் தந்தீரே(நீர்)இரக்கத்தில் ஐஸ்வர்யமே உம்இரக்கத்தில் முடிவில்லையே பாதாளத்தில் நானும் போய் சோர்ந்திடாமல்பாதுகாத்துக்…

  • Yesu Raja Ezhai இயேசு ராஜா ஏழை

    இயேசு ராஜா ஏழை என் உள்ளம்தேடி வந்தீரே என் நேசர் நீர்தானையாஎன்னைத் தேற்றிடும் எனதேசையாசாரோனின் ரோஜா லீலி புஷ்பமேசீக்கிரம் வாருமையா உளையான சேற்றினின்றுஎன்னை உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர்அலைபோல துன்பம் எனை சூழ்ந்தபோதுஅன்பாலே அணைத்துக் கொண்டீர் ஆபத்து காலத்திலே நல்லஅநுக்கிரகம் துணையும் நீரேஅன்பே என்றீர் மகளே என்றீர்மணவாட்டி நீ தான் என்றீர் பரிசுத்த ஆவியினால்என்னை அபிஷேகம் செய்தீரேபயங்களை நீக்கி பலத்தையே தந்துபரிசுத்த மகளாக்கினீர் Yesu raja ezhai Lyrics in EnglishYesu raajaa aelai en ullamthaeti vantheerae…

  • Yesu Raajanin Thiruvadikku இயேசு ராஜனின் திருவடிக்கு

    இயேசு ராஜனின் திருவடிக்குசரணம் சரணம் சரணம்ஆத்ம நாதனின் மலரடிக்குசரணம் சரணம் சரணம் துன்ப துயரம் சூழும் வேளையும் – வெகுகஷ்ட நஷ்டம் வரும் நாளிலும்அன்பருக்கருள் தரும் இன்பமேசரணம் சரணம் சரணம் — இயேசு ஆடுபோல் அடிக்கப்பட்டீரே – அன்பால்தேடி எமை மீட்கவந்தீரே – எங்கள்ஜீவ பலியாய் மாண்டீரேசரணம் சரணம் சரணம் — இயேசு பெலவீனம் யாவும் போக்கும் வல்லோரேபெலன் ஈந்து வலக்கரம் பிடிப்பீரேஆவி ஆத்மா சரீரத்தைப் படைக்கிறேன்சரணம் சரணம் சரணம் — இயேசு Yesu Raajanin Thiruvadikku…

  • Yesu Raajanae Naesikkiraen Ummaiyae இயேசு ராஜனே நேசிக்கிறேன் உம்மையே

    இயேசு ராஜனே நேசிக்கிறேன் உம்மையேஉயிருள்ள நாளெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் (4) அதிசயமானவரே, ஆறுதல் நாயகரேசந்தோஷமே, சமாதானமேஉம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன் இம்மானவேல் நீர்தானே, எப்போதும் இருப்பவரேஜீவன் தரும், திருவார்த்தையேஉம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன் திராட்சைச் செடி நீரே, தாவீதின் வேர் நீரேவிடிவெள்ளியே, நட்சத்திரமேஉம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன் யோனாவிலும் பெரியவரேசாலமோனிலும் பெரியவரே, ரபூனியே போதகரேஉம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன் பாவங்கள் நிவர்த்தி செய்யும்கிருபாதாரபலி நீரே, பரிந்துபேசும் ஆசாரியரேஉம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன் Yesu Raajanae Naesikkiraen…