Category: Tamil Worship Songs Lyrics

  • Yesu Nam Pinigalai இயேசு நம் பிணிகளை

    இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார்நம் நோய்களைச் சுமந்துகொண்டார் இயேசு நம் பாவங்களுக்காய் காயப்பட்டார்அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டார்நம்மை நலமாக்கும் தண்டனைஅவர் மேல் விழுந்தது அவருடைய காயங்களால்குணமடைந்தோம் நாம் கொல்வதற்காய் இழுக்கப்படும்ஆட்டுக்குட்டியைப் போல மயிர்கத்திரிப்போன் முன்னிலையில்கத்தாத செம்மறி போலவாய்கூட அவர் திறக்கவில்லைதாழ்மையுடன் அதை தாங்கிக் கொண்டார் நம் பாவம் அனைத்தும் அகற்றி விட்டார்இறைவனின் பிள்ளையாய் மாற்றிவிட்டார்கழுமரத்தின் மீது தம் உடலில்நம் பாவங்கள் அவர் சுமந்தார் Yesu Nam Pinigalai Lyrics in EnglishYesu nam pinnikalai aettuk konndaarnam Nnoykalaich…

  • Yesu Nallavar Yesu Vallavar Ratchagar இயேசு நல்லவர் இயேசு வல்லவர்

    இயேசு நல்லவர் இயேசு வல்லவர்இயேசு இரட்சகரேஅல்லேலுயா ஆராதனைராஜ ராஜனுக்கே வறண்ட நிலமாய் இருந்த வாழ்வைவயலாய் மாற்றினாரேஅழுகை நிறைந்த பள்ளத்தாக்கைகளிப்பாய் மாற்றினாரேகுறைகள் எல்லாம் நிறைவாய் மாற்றிகவலை தீர்த்தாரேகண்ணீர் துடைத்தாரே – (2) அவர் சேற்றினின்றும் குழியினின்றும்தூக்கி எடுத்தாரேகன்மலைமேல் கால்கள் நிறுத்திஉறுதிப்படுத்தினாரேபுதிய பாடல் நாவில் தந்துபாட வைத்தாரேதுதிக்க செய்தாரே – என்னை (2) பாவம் யாவும் மன்னித்தாரேசாபம் நீக்கினாரேகிருபையாலே நீதிமானாய்என்னை மாற்றினாரேபிள்ளையாக என்னை கூடஏற்றுக் கொண்டாரேஅப்பா இயேசுவே – என் (2) பரலோகத்தில் எனது பெயரைஎழுதி வைத்தாரேநானும் வாழ அங்கோர்…

  • Yesu Nallavar Yesu Periyavar இயேசு நல்லவர் நம்

    இயேசு நல்லவர் – நம்இயேசு பெரியவர்இயேசு உன்னதர்சர்வ லோகத்தின் ஆண்டவர்நல்லவர் பெரியவர் சர்வ வல்லவர் வியாதியால் வருந்திடும் உனக்குசுகம் தரும் தெய்வம் நம் இயேசுசாபங்கள் யாவையும் நீக்கி – உன்னைவாழ வைக்கும் தெய்வம் இயேசு மரண பயம் சூழ்ந்த உன்னைவிடுவிக்க வல்லவர் இயேசுஇருண்டு போன உந்தன் வாழ்வில் – ஜீவஒளியை ஏற்றுவார் இயேசு ஏமாற்றம் நிறைந்த உன் வாழ்வில்புது நம்பிக்கை கொடுப்பவர் இயேசுதோல்வியை சந்தித்த உனக்குஜெயத்தைத் தருபவர் இயேசு Yesu nallavar yesu periyavar Lyrics in…

  • Yesu Nallavar Paattu Paadungal இயேசு நல்லவர் பாட்டுப் பாடுங்கள்

    இயேசு நல்லவர் பாட்டுப் பாடுங்கள்என்றும் நல்லவர் தாளம் போடுங்கள் (2)ஆனந்தக் கீதங்கள் பாடிடுங்கள்ஆன்டவர் இயேசுவை உயர்த்திடுங்கள் (2)இயேசு நல்லவர் பாட்டுப் பாடுங்கள்என்றும் நல்லவர் தாளம் போடுங்கள் (2) இரக்கத்தில் ஐசுவரிய சம்பந்தரவர்அவர் இரக்கங்கள் காலைதோறும் புதியவைகள் (2)மனதுருக்கம் நிறைந்தோரவர்மன்னிப்பில் தயை பெருத்தோரவர் (2)கர்த்தர் நல்லவரென்று பறை சாற்றுங்கள் (2) – இயேசு நல்லவர் கர்த்தர் நல்லவர் என்று ருசித்துப் பாருங்கள்அவர் மேல் நம்பிக்கை வைப்போன் பாக்கியவான் (2)உலகெங்கும் சென்றிடுங்கள்ஊரெங்கும் சொல்லிடுங்கள் (2)கர்த்தர் நல்லவரென்று பறை சாற்றுங்கள் (2)…

  • Yesu Nallavar இயேசு நல்லவர்

    இயேசு நல்லவர் இயேசு வல்லவர்என்றென்றும் மாறாதவர் – அவர்என்றென்றும் மாறாதவர் வியாதியில் விடுதலை தருபவர்அவர் நல்லவர் நல்லவரேபாவத்தை மன்னிக்கும் பரிசுத்தர்அவர் நல்லவர் நல்லவரேஅவர் நல்லவர் சர்வ வல்லவர்அவர் கிருபை என்றுமுள்ளதே துன்பத்தில் ஆறுதல் அளிப்பவர்அவர் நல்லவர் நல்லவரேநம் பாரங்கள் யாவையும் நீக்குவார்அவர் நல்லவர் நல்லவரேஅவர் நல்லவர் சர்வ வல்லவர்அவர் கிருபை என்றுமுள்ளதே ———————- இதுவரை நடத்தி குறைவின்றி காத்துமகிழ்வை தந்தீரே நன்றி ஐயா அபிஷேகம் தந்து வரங்களை ஈந்துபயண்படச் செய்தீரே நன்றி ஐயா நன்றி நன்றி ஐயாஉம்மை…

  • Yesu Naesikkiraar இயேசு நேசிக்கிறார்

    இயேசு நேசிக்கிறார் – இயேசு நேசிக்கிறார் ;இயேசு என்னையும் நேசிக்க யான் செய்ததென்ன மாதவமோ! நீசனாமெனைத்தான் இயேசு நேசிக்கிறார்,மாசில்லாத பரன் சுதன்றன் முழுமனதால் நேசிக்கிறார் — இயேசு பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்நரராமீனரை நேசிக்கிறாரெனநவிலல் ஆச்சரியம் — இயேசு நாதனை மறந்து நாட்கழித் துலைந்தும்,நீதன் இயேசெனை நேசிக்கிறாரெனல்நித்தம் ஆச்சரியம் — இயேசு ஆசை இயேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார்;அதை நினைந்தவர் அன்பின் கரத்துளெஆவலாய்ப் பரப்பேன் — இயேசு ராசன் இயேசுவின் மேல் இன்ப கீதஞ் சொலில் ,ஈசன்…

  • Yesu Naaman Solla இயேசு நாமம் சொல்ல சொல்ல

    இயேசு நாமம் சொல்ல சொல்லஎங்கும் எதிலும் ஜெயமே ஜெயமேஅல்லேலூயா அல்லேலூயா இயேசுவின் நாமத்தில் புது பெலன் உண்டுஉலர்ந்த எலும்பும் உயிர்பெறும் இன்றுபெலவீனம் சுகவீனம் நீங்கிடும் இன்றுஉன்னத வல்லமை இறங்கிடும் இன்றுதெய்வீக சுகமுண்டு இயேசுவின் நாமத்திலே இயேசுவின் பேர்சொல்ல பேய் நடு நடுங்கும்அசுத்த ஆவிகள் அகன்றே ஓடும்அந்தகார வல்லமை அழிந்தே போகும்சாத்தானின் கோட்டைகள் தகர்ந்தேநொறுங்கும் பிசாசை ஜெயித்திடுவோம்நம் இயேசுவின் நாமத்திலே இயேசுவின் நாமத்தில் கேட்பது கிடைக்கும்அற்புதம் அதிசயம் எதுவும் நடக்கும்இருளும் விலகி வெளிச்சம் தோன்றும்துக்கம் எல்லாம் சந்தோஷமாகும்வாழ்வே புதிதாகும்…

  • Yesu Naamame Jeya Naamame இயேசு நாமமே ஜெய நாமமே

    இயேசு நாமமே ஜெய நாமமேஜெய நாமமே எங்கள் இயேசு நாமமேஇயேசு நாமமே எங்கள் ஜெய நாமமே வானத்திலும் பூமியிலும்உயர்ந்த நாமமே- சர்வ பூமிக்கும்ஆண்டவரே உன்னத நாமமே மரணத்தின் கூரை உடைத்தஇயேசு நாமமே- பாதாளத்தை வெற்றிசிறந்த இயேசு நாமமே நித்திய ஜீவனை தருகின்றஇயேசு நாமமே-வழியும் சத்தியம்ஜீவனுமான இயேசு நாமமே Yesu Naamame Jeya Naamame Lyrics in EnglishYesu naamamae jeya naamamaejeya naamamae engal Yesu naamamaeYesu naamamae engal jeya naamamae vaanaththilum poomiyilumuyarntha naamamae-…

  • Yesu Naamam Uyarntha Naamam இயேசு நாமம் உயர்ந்த நாமம்

    இயேசு நாமம் உயர்ந்த நாமம்உன்னத நாமம் மேலான நாமம் மரணத்தின் வல்லமைகள்தெறிப்பட்டு போகுதேஇயேசுவின் நாமம் சொல்லையிலேபாதாள சங்கிலிகள்அறுப்பட்டு போகுதேஇயேசுவின் நாமம் சொல்லையிலே சிலுவையில் இயேசு வெற்றி பெற்றார்மரணத்தை அவர் ஜெயித்திட்டார் பாவத்தின் வல்லமைகள்உடைபட்டு போகுதேஇயேசுவின் நாமம் சொல்லையிலேவியாதியின் வல்லமைகள்விலகியே போகுதேஇயேசுவின் நாமம் சொல்லையிலே தடைசெய்த மதில்கள்தளர்ந்து போய் விழுகுதேஇயேசுவின் நாமம் சொல்லையிலேஎரிகோவின் வல்லமைகள்பயந்துபோய் ஓடுதேஇயேசுவின் நாமம் சொல்லையிலே Yesu Naamam Uyarntha Naamam Lyrics in EnglishYesu naamam uyarntha naamamunnatha naamam maelaana naamam maranaththin…

  • Yesu Naamam Poetri Thuthi இயேசு நாமம் போற்றித் துதி அல்லேலூயா

    இயேசு நாமம் போற்றித் துதி அல்லேலூயாகிறிஸ்தேசு நாமம் பாடித் துதி அல்லேலூயா ராஜாதி ராஜா இயேசு அல்லேலூயா அவர்நித்திய ராஜ்யம் சேர அழைக்கிறார் அல்லேலூயா இரத்தம் சிந்தி மீட்டார் உன்னைஅல்லேலூயா கர்த்தர்திருச் சித்தம் செய்ய அழைக்கின்றார் அல்லேலூயா பாவம் சாபம் நீக்கிவிட்டார் அல்லேலூயா உந்தன்பொல்லா சாத்தானையும் வெல்ல செய்தார் அல்லேலூயா வருகையில் சேர்த்துக்கொள்வார் அல்லேலூயா கர்த்தர்அவர் கிருபையோ பெரியது அல்லேலூயா Yesu Naamam Poetri Thuthi Lyrics in EnglishYesu naamam pottith thuthi allaelooyaakiristhaesu naamam…