Category: Tamil Worship Songs Lyrics
-
Yesu Manidanaai Piranthar இயேசு மானிடனாய்ப் பிறந்தார்
இயேசு மானிடனாய்ப் பிறந்தார்இந்த லோகத்தை மீட்டிடவேஇறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்இந்த நற்செய்தி சாற்றிடுவோம் மேய்ப்பர்கள் இராவினிலே – தங்கள்மந்தையாய் காத்திருக்கதூதர்கள் வானத்திலே தோன்றிதேவனை துதித்தனரே – இயேசு ஆலொசனைக் கர்த்தரே இவர்அற்புத மானவரேவிண் சமாதான பிரபு சர்வவல்லவர் பிறந்தனரே – இயேசு மாட்டுத்தொழுவத்திலே – பரன்முன்னிலையில் பிறந்தார்தாழ்மையை பின் பற்றுவோம் – அவர்ஏழையின் பாதையிலே – இயேசு Yesu Manidanaai Piranthar Lyrics in EnglishYesu maanidanaayp piranthaarintha lokaththai meettidavaeiraivan oliyaay irulil uthiththaarintha narseythi…
-
Yesu Manavalane Nesamana Keerthiyume இயேசு மணவாளனே நேசமணர்க்கீயுமே
இயேசு மணவாளனே நேசமணர்க்கீயுமேஆசிகள் இந்நேரமிதிலே தாசரின் புகலிடமேகாசினியின் மீதிலே வாசம் செய்யும் காலமேநேசமுடன் வாழ்ந்திடவே பாரும் இந்த நேரமே வல்லமையின் நாதனேமாறாத பரம்பொருளேஆருயிர் இவர்க்கு நீரேதாரும் இந்த நேரமே பட்சமுடன் அப்பனேஆறாக அருள் பாயவே கானா எனும் ஊரிலே கலியாண வீட்டிலேதானங்களைத் தந்தருளியேவிந்தை விளங்கச் செய்தீரேவானவனே இந்த மணம் மீதினிலே சேர்ந்துமேஞானா உம் அருள் தாருமே இன்பப் பெருக்கிலும் துன்பம் துக்கத்திலும்ஒன்றாக வாழ்ந்திடவே இன்றே ஆசீர்வதியுமேஅன்பின் பெருக்கமே என்றும் விளங்கவேஅன்பே அருள் புரிவீரே சத்தியமும் ஜீவனும் உத்தமத்தின்…
-
Yesu Kristhuvin Nal Seedaraguvom இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்
இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்விசுவாசத்தில் முன் நடப்போம்இனி எல்லோருமே அவர் பணிக்கெனவேஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம் நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரேஅதி வேகமாய் செயல்படுவோம் மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்இராஜ பாதையைச் செவ்வையாக்குவோம் நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரேஅதி வேகமாய் செயல்படுவோம் சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம்இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்இந்தப் பார் முழுவதும் இயேசு நாமத்தையேஎல்லா ஊரிலும் எடுத்துரைப்போம் நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரேஅதி…
-
Yesu Kristhuvin Anbu Endrum இயேசு கிறிஸ்துவின் அன்பு
இயேசு கிறிஸ்துவின் அன்புஎன்றும் மாறாததுஇயேசு கிறிஸ்துவின் மாறா கிருபைஎன்றும் குறையாதது உன் மீறுதல்கள்காய் இயேசு காயங்கள் பட்டார்உன் அக்கிரமங்கள்காய் இயேசு நொறுக்கப்பட்டார்உனக்காகவே அவர் அடிக்கப்பட்டார்உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார் – (2) பாவி என்றென்னை அவர் தள்ளவே மாட்டார்ஆவலாய் உன்னை அழைக்கிறாரேதயங்கிடாதே தாவி ஓடிவாதந்தை இயேசுவின் சொந்தம் கொள்ளவா? – (2) Yesu Kristhuvin Anbu Endrum Lyrics in English Yesu kiristhuvin anpuentum maaraathathuYesu kiristhuvin maaraa kirupaientum kuraiyaathathu un meeruthalkalkaay Yesu…
-
Yesu Kristhu Yen Jeevan இயேசு கிறிஸ்து என் ஜீவன்
இயேசு கிறிஸ்து என் ஜீவன்சாவது ஆதாயமேவாழ்வது நானல்லா – இயேசுஎன்னில் வாழ்கின்றார் இயேசுவை நான் ஏற்றுக் கொண்டேன்அவருக்குள் நான் வேர் கொண்டேன்அவர் மேல் எழும்பும் கட்டடம் நான்அசைவதில்லை தளர்வதும் இல்லை என்ன வந்தாலும் கலங்கிடாமல்இடுக்கண் நேரம் ஸ்தோத்தரிப்பேன்அறிவைக் கடந்த தெய்வீக அமைதிஅடிமை வாழ்வின் கேடயமே எனது ஜீவன் கிறிஸ்துவுடனேதேவனுக்குள்ளே மறைந்ததுஜீவன் கிறிஸ்து வெளிப்படும் நாளில்மகிமையில் நான் வெளிப்படுவேனே கிறிஸ்துவுக்குள்ளே இரத்தத்தினாலேபாவ மன்னிப்பின் மீட்படைந்தேன்அவரை அறியும் அறிவிலே வளர்வேன்அவரின் விருப்பம் செய்தே மகிழ்வேன் Yesu kristhu yen jeevan…
-
Yesu Kooda Varuvar இயேசு கூட வருவார்
இயேசுகிறிஸ்துவின் நல்சீடராகுவோம்விசுவாசத்தில் முன் நடப்போம்இனி எல்லாருமே அவர் பணிக்கெனவேஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்நம் இயேசு ராஜாவே இதோ வேகம் வாராரேஅதி வேகமாய் செயல்படுவோம் 1.மனிதர்யாரிடமும்பாசம்காட்டுவோம்இயேசுமந்தைக்குள்அழைத்திடுவோம்அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்இராஜபாதையைசெம்மையாக்குவோம் 2.சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம்இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்இந்தப் பார் முழுதும் இயேசுநாமத்தையேஎல்லா ஊரிலும் எடுத்துரைப்போம் 3.ஆவிஆத்துமாதேகம்அவர்பணிக்கேஇனி நான் அல்ல அவரே எல்லாம்என முடிவு செய்தோம் அதில் நிலைத்திருப்போம்அவர் நாளினில் மகிழ்ந்திடுவோம் Yesu Kiristhuvin Nal Seedaraaguvom Lyrics in EnglishYesukiristhuvin nalseedaraakuvomvisuvaasaththil mun nadappomini ellaarumae avar pannikkenavaeontay ennaalum…
-
Yesu Kiristhuvin Nal Seedaraaguvom இயேசுகிறிஸ்துவின் நல்சீடராகுவோம்
இயேசுகிறிஸ்துவின் நல்சீடராகுவோம்விசுவாசத்தில் முன் நடப்போம்இனி எல்லாருமே அவர் பணிக்கெனவேஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்நம் இயேசு ராஜாவே இதோ வேகம் வாராரேஅதி வேகமாய் செயல்படுவோம் 1.மனிதர்யாரிடமும்பாசம்காட்டுவோம்இயேசுமந்தைக்குள்அழைத்திடுவோம்அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்இராஜபாதையைசெம்மையாக்குவோம் 2.சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம்இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்இந்தப் பார் முழுதும் இயேசுநாமத்தையேஎல்லா ஊரிலும் எடுத்துரைப்போம் 3.ஆவிஆத்துமாதேகம்அவர்பணிக்கேஇனி நான் அல்ல அவரே எல்லாம்என முடிவு செய்தோம் அதில் நிலைத்திருப்போம்அவர் நாளினில் மகிழ்ந்திடுவோம் Yesu Kiristhuvin Nal Seedaraaguvom Lyrics in EnglishYesukiristhuvin nalseedaraakuvomvisuvaasaththil mun nadappomini ellaarumae avar pannikkenavaeontay ennaalum…
-
Yesu Kiristhuvin இயேசு கிறிஸ்துவின் திரு ரத்தமே
இயேசு கிறிஸ்துவின் திரு ரத்தமேஎனக்காய் சிந்தப்பட்ட திரு ரத்தமே (2) இயேசுவின் ரத்தம் இயேசுவின் ரத்தம்எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் ரத்தம் (2) பாவ நிவிர்த்தி செய்யும் திரு ரத்தமேபரிந்து பேசுகிண்ட திரு ரத்தமே (2)பரிசுத்த சமூகம் அணுகி செல்ல (2)தைரியம் தரும் நல்ல திரு ரத்தமே (2) -இயேசுவின் ரத்தம் ஒப்புரவு ஆக்கிடும் திரு ரத்தமேஉறவாட செய்திடும் திரு ரத்தமே (2)சுத்திகரிக்கும் வல்ல திரு ரத்தமே (2)சுகம் தரும் நல்ல திரு ரத்தமே (2) -இயேசுவின் ரத்தம்…
-
Yesu Kiristhu Maaraathavarae இயேசு கிறிஸ்து மாறாதவரே
இயேசு கிறிஸ்து மாறாதவரேமாறாதவரே மாறாதவரேஆமாம் இயேசு கிறிஸ்து மாறாதவரேநித்திய நித்தியமாய்அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா Yesu Kiristhu Maaraathavarae Lyrics in EnglishYesu kiristhu maaraathavaraemaaraathavarae maaraathavaraeaamaam Yesu kiristhu maaraathavaraeniththiya niththiyamaayallaelooyaa allaelooyaa allaelooyaa allaelooyaaallaelooyaa allaelooyaa allaelooyaa
-
Yesu Karpithar Oli Veesave இயேசு கற்பித்தார் ஒளி வீசவே
இயேசு கற்பித்தார் ஒளி வீசவேசிறு தீபம்போல இருள் நீக்கவேஅந்தகார லோகில் ஒளி வீசுவோம்அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம் முதல் அவர்க்காய் ஒளி வீசுவோம்ஒளி மங்கிடாமல் காத்துக் கொள்ளுவோம்இயேசு நோக்கிப் பார்க்க ஒளி வீசுவோம்அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம் பிறர் நன்மைக்கும் ஒளி வீசுவோம்உலகின் மாஇருள் நீக்க முயல்வோம்பாவம் சாபம் யாவும் பறந்தோடிப்போம்அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம் Yesu Karpithar Oli Veesave Lyrics in English Yesu karpiththaar oli veesavaesitru theepampola irul neekkavaeanthakaara lokil…