Category: Tamil Worship Songs Lyrics

  • Yesu Iraththam Vallamaiiyullathu இயேசுவின் ரத்தம் வல்லமையுள்ளது

    இயேசுவின் ரத்தம் வல்லமையுள்ளதுஇயேசுவின் ரத்தம் மேன்மையுள்ளதுஇயேசுவின் ரத்தம் பரிசுத்தமானதுவிலையேரப்பெற்றது (2) இயேசுவின் ரத்தம் ஜெயம் ஜெயம் (3)நம் இயேசுவின் ரத்தம் ஜெயம் ஜெயம் (2) பாவத்தை போக்கிடும் இயேசுவின் ரத்தம்சாபத்தை நீக்கிடும் இயேசுவின் ரத்தம் (2)வியாதியை நீக்கிடும் இயேசுவின் ரத்தம்விடுதலை தந்திடும் இயேசுவின் ரத்தம் (2) பாதாளம் வென்றிடும் இயேசுவின் ரத்தம்பாதுகாத்திடும் இயேசுவின் ரத்தம் (2)பெலனை தந்திடும் இயேசுவின் ரத்தம்உயிர் கொடுத்திடும் இயேசுவின் ரத்தம் (2) Yesu Iraththam Vallamaiiyullathu Lyrics in English Yesuvin raththam…

  • Yesu Iratchagarin Pirandha Naal இயேசு இரட்சகரின் பிறந்த நாள் இதுவே

    இயேசு இரட்சகரின் பிறந்த நாள் இதுவேநீசமனிதரின் மீட்பின் வழி இவரே வாழ்க கன்னிமரியாளேஸ்திரிகளே நீ பாக்கியவதி (2)பரிசுத்த ஆவியின் பெலத்தாலேமகிமையின் மைந்தன் உதித்தாரே (2)– இயேசு பெத்லகேம் என்னும் சிற்றூரேஆயிரங்களில் நீ சிறியதல்ல (2)இஸ்ரவேலின் பிரபுதானேஉன்னிடம் இருந்து வந்தாரே (2)– இயேசு பரலோக வாசல் திறந்ததுவேதூதர் சேனை பாடினரே (2)மறுமையின் மகிமையில் நாங்களுமேஅவருடன் சேர்ந்து போற்றுவோமே (2)– இயேசு Yesu Iratchagarin Pirandha Naal Lyrics in EnglishYesu iratchakarin pirantha naal ithuvaeneesamanitharin meetpin vali…

  • Yesu Enthanodirupathinaal இயேசு எந்தனோடிருப்பதால்

    இயேசு எந்தனோடிருப்பதால்எதுவும் என்னை அசைப்பதில்லைவாக்குத்தத்தம் செய்திருப்பதால்வாழ்க்கையிலே பயமுமில்லை இயேசுவே இயேசுவேஉமக்கே ஆராதனைஉமக்கே ஆராதனை தாயின் கருவில் தோன்றும் முன்னேதயவாலே முன் குறித்தீர்உள்ளங்கையில் வரைந்திட்டீரேஉம் பிள்ளையாக மாற்றினீரே துக்கத்தால் நான் கலங்கும்போதுதோல்விகளின் மத்தியிலேதோழனாக தோல் கொடுத்தீர்தாயைப் போல் தேற்றினீரே சத்துருக்கள் முன்பாகபந்தியை நீர் ஆயத்தம் செய்தீர்என் தலையை உயர்த்தினீரேதலைக்குனிவு எனக்கில்லையே Yesu Enthanodirupathinaal Lyrics in EnglishYesu enthanotiruppathaalethuvum ennai asaippathillaivaakkuththaththam seythiruppathaalvaalkkaiyilae payamumillai Yesuvae Yesuvaeumakkae aaraathanaiumakkae aaraathanai thaayin karuvil thontum munnaethayavaalae mun kuriththeerullangaiyil…

  • Yesu Ennum Naamathirkku இயேசு என்ற திரு நாமத்திற்கு

    இயேசு என்ற திரு நாமத்திற்குஎப்போதுமே மிக ஸ்தோத்திரம் வானிலும் பூவிலும் மேலான நாமம்வல்லமையுள்ள நாமமதுதூயர் சொல்லித் துதித்திடும் நாமமது வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்தவீரமுள்ள திருநாமமதுநாமும் வென்றிடுவோமிந்த நாமத்திலே பாவத்திலே மாளும் பாவியை மீட்கபாரினில் வந்த மெய் நாமமதுபரலோகத்தில் சேர்க்கும் நாமமது உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்உன்னத தேவனின் நாமமதுஉலகெங்கும் ஜொலித்திடும் நாமமது சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்தாங்கி நடத்திடும் நாமமதுதடை முற்றுமகற்றிடும் நாமமது Yesu Ennum Naamathirkku Lyrics in EnglishYesu enta thiru naamaththirkueppothumae…

  • Yesu Ennum Naamathil இயேசு என்னும் நாமத்தில்

    இயேசு என்னும் நாமத்தில் (2)ஜெயம் நமக்குண்டுஇயேசு என்னும் நாமத்தில் (2)பேய்கள் பறந்தோடும்இயேசு நாமத்தில் நிற்கும்போதுயார் நமக்கெதிரே நிற்பார்கள்இயேசு இயேசு நாமத்திலேஜெயம் நமக்குண்டு In the name of Jesus (2)We have the victoryIn the name of Jesus (2)Demons will have to fleeWhen we stand on the name of JesusTell me who can stand beforeIn the name of Jesus, JesusWe have the victory

  • Yesu Ennodu Irupatha இயேசு என்னோடு இருப்பத நெனைச்சிட்டா

    இயேசு என்னோடு இருப்பத நெனைச்சிட்டாஎன்னுள்ளம் துள்ளுதம்மாநன்றி என்று சொல்லுதம்மாஆ…ஆ…ஓ..ஓ..லல்லா – லாலா ம்ம்.. கவலை கண்ணீரெல்லாம்கம்ப்ளீட்டா மறையுதம்மாபயங்கள் நீங்குதம்மாபரலோகம் தெரியதம்மா அகிலம் ஆளும் தெய்வம் – என்அன்பு இதய தீபமே பகைமை கசப்பு எல்லாம்பனிபோல மறையுதம்மாபாடுகள் சிலுவை எல்லாம்இனிமையாய் தோன்றுதம்மா உலக ஆசை எல்லாம்கூண்டோடே மறையுதம்மாஉறவு பாசமெல்லாம்குப்பையாய் தோன்றுதம்மா எரிகோ கோட்டை எல்லாம்இல்லாமல் போகுதம்மாஎதிர்க்கும் செங்கடல்கள்இரண்டாய் பிரியுதம்மா Yesu Ennodu Irupatha Lyrics in EnglishYesu ennodu iruppatha nenaichchittaennullam thulluthammaananti entu solluthammaaaa…aa…o..o..lallaa – laalaa…

  • Yesu Ennodu Irukkiraar இயேசு என்னோடு இருக்கிறார்

    இயேசு என்னோடு இருக்கிறார்சத்துரு மேற்கொள்ள முடியாதுஇயேசு என்னோடு இருக்கிறார்எந்த பாவமும் மேற்கொள்ள முடியாது அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாசத்துரு மேற்கொள்ள முடியாதுஅல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாசாத்தான் மேற்கொள்ள முடியாது இயேசுவால் மறுபடி பிறந்தேன்அவரோடு நானும் இணைந்தேன்என்னென்ன விருப்பங்கள் வந்தாலும்அவர் சித்தமே செய்வேன் இயேசுவின் கிருபையில் உட்பட்டேன்அவரோடு நானும் இணைந்தேன்அவர் எனக்குள் வந்ததால்அவர் சித்தமே செய்வேன் தேவனின் ஆவி எனக்குள்ளேஅவரின் வல்லமை என் மேலேஅவர் ஆவியில் நடப்பதால்அவர் சித்தமே செய்வேன் Yesu Ennodu Irukkiraar Lyrics in EnglishYesu ennodu irukkiraarsaththuru…

  • Yesu Ennil Vanthaar இயேசு என்னில் வந்தார்

    இயேசு என்னில் வந்தார்என் வாழ்வில் சந்தோஷமேஎன் பாவம் முற்றும் சுமந்தார்என் வாழ்வில் சந்தோஷமேநோய்களை எல்லாம் நீக்கினார்என் வாழ்வில் சந்தோஷமேதம் பிள்ளையாக தெரிந்தார்என் வாழ்வில் சந்தோஷமே நான் பாடி ஸ்தோத்தரிப்பேன்ஆராதித்து சந்தோஷிப்பேன்பாடி போற்றி ஆடி பாடிஹாலேலூயா ஹாலேலூயா என் மனதை கவர்ந்த நேசரேநான் பாடி கொண்டாடுவேன்உலகில் பெரிய தேவனேநான் பாடி கொண்டாடுவேன்உயிருள்ள நாட்கள் எல்லாம்நான் பாடி கொண்டாடுவேன் துதிக்கு பாத்திரர் இயேசுவைநான் பாடி கொண்டாடுவேன்என் பெலனாகிய இயேசுவேநான் பாடி கொண்டாடுவேன்என்னில் கிருபை கொண்ட இயேசுவேநான் பாடி கொண்டாடுவேன் Yesu…

  • Yesu Ennai Naesikkintar இயேசு என்னை நேசிக்கின்றார்

    ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா இயேசு என்னை நேசிக்கின்றார்ஆகா என்றும் ஆனந்தமே (2)எந்தன் வாழ்வில் செய்த நன்மைகள்ஒன்றல்ல இரண்டல்ல ஏராளமே ஓசன்னா ஓசன்னா, யூதராஜ சிங்கமே (2) இயேசு என்னை நேசிக்கின்றார்ஆகா என்றும் ஆனந்தமே (2) உந்தன் கரத்தாலே என்னை அணைத்தீரேநன்றி நன்றி இயேசையாஎன் பலனாக வந்தீரே அரணாக நின்றீரேநன்றி நன்றி இயேசையா ஓசன்னா ஓசன்னா, யூதராஜ சிங்கமே (2) இயேசு என்னை நேசிக்கின்றார்ஆகா என்றும் ஆனந்தமே (2) செங்கடலாய் இருந்தாலும் யோர்தான் போல் தெரிந்தாலும்கவலை ஒன்றும்…

  • Yesu Ennai Kaividamatar இயேசு என்னை கைவிடமாடார்

    இயேசு என்னை கைவிடமாடார்இயேசு என்னை கைவிடமாடார்கடும் புயல் வரினும் பெருங்காற்று வீசினும்அவர் என்னை கைவிடமாடார்இயேசு என்னை கைவிடமாடார்இயேசு என்னை கைவிடமாடார்கடும் புயல் வரினும் பெருங்காற்று வீசினும்அவர் என்னை கைவிடமாடார் இயேசு என்னை கைவிடவில்லைஇயேசு என்னை கைவிடவில்லைகடும் புயல் வந்தது பெருங்காற்று வீசுதுஅவர் என்னை கைவிடவில்லைஇயேசு என்னை கைவிடவில்லைஇயேசு என்னை கைவிடவில்லைகடும் புயல் வந்தது பெருங்காற்று வீசுதுஇயேசு என்னை கைவிடவில்லை Yesu Ennai Kaividamatar Lyrics in EnglishYesu ennai kaividamaadaarYesu ennai kaividamaadaarkadum puyal varinum perungaattu…