Category: Tamil Worship Songs Lyrics
-
Yesu Engal Maeyppar இயேசு எங்கள் மேய்ப்பர்
இயேசு எங்கள் மேய்ப்பர்கண்ணீர் துடைப்பார்;மார்பில் சேர்த்தணைத்துபயம் நீக்குவார்;துன்பம் நேரிட்டாலும் ,இன்பம் ஆயினும் ,இயேசுவின்பின் செல்வோம்பாலர் யாவரும். நல்ல மேய்ப்பர் சத்தம்நன்றாய் அறியோம்;காதுக்கின்பமாககேட்டுக் களிப்போம்;கண்டித்தாலும் , நேசர்ஆற்றித் தேற்றூவார்;நாங்கள் பின்னே செல்லவழி காட்டுவார். ஆட்டுக்காக மேய்ப்பர்ரத்தம் சிந்தினார்;அதில் மூழ்கினாரேதூயர் ஆகுவார்;பாவ குணம் நீக்கிமுற்றும் ரட்சிப்பார் ,திவ்விய தூய சாயல்ஆக மற்றுவார். இயேசு நல்ல மேய்ப்பர்ஆட்டைப் போஷிப்பார்;ஓனாய்கள் வந்தாலும் ,தொடவே ஒட்டார்;சாவின் பள்ளத்தாக்கில்அஞ்சவே மாட்டோம்;பாதாளத்தின்மேலும்ஜெயங்கொள்ளுவோம். Yesu Engal Maeyppar Lyrics in English Yesu engal maeypparkannnneer thutaippaar;maarpil serththannaiththupayam…
-
Yesu Endra Thiru Namathirku இயேசு என்ற திரு நாமத்திற்கு
இயேசு என்ற திரு நாமத்திற்குஎப்போதுமே மிக ஸ்தோத்திரம் வானிலும் பூவிலும் மேலான நாமம்வல்லமையுள்ள நாமம் அதுதூயர் சொல்லித் துதித்திடும் நாமமது வேதாளம் பாதாளம்யாவையும் ஜெயித்தவீரமுள்ள திருநாமமதுநாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே பாவத்திலே மாளும் பாவியை மீட்கபாரினில் வந்த மெய் நாமமதுபரலோகத்தில் சேர்க்கும் நாமமது உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்உன்னத தேவனின் நாமமதுஉலகெங்கும் ஜொலித்திடும் நாமது சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்தாங்கி நடத்திடும் நாமமதுதடை முற்றும் அகற்றிடும் நாமமது Yesu endra thiru namathirku Lyrics in EnglishYesu…
-
Yesu Endhan Vazhvil Pelananar இயேசு எந்தன் வாழ்வில் பெலனானார்
இயேசு எந்தன் வாழ்வில் பெலனானார் எனக்கென்ன ஆனந்தம் எந்தன் வாலிப காலமெல்லாம் எந்தன் வாழ்க்கையில் துணையானார் உம் நாமமே தழைத்தோங்க நான் பாடுவேன் உமக்காக எந்தன் இதயமே உம்மைப் பாடும் எந்தன் நினைவுகள் உமதாகும் பெருந்தீமைகள் அகன்றோட எல்லா மாயையும் மறைந்தோட உமதாவியின் அருள் காண வரும் காலங்கள் உமதாகும் – எந்தன் இந்த உலகத்தை நீர் படைத்தீர் எல்லா உரிமையும் எனக்களித்தீர் உம் நாமமே தழைத்தோங்க நான் பாடுவேன் உமக்காக – எந்தன் Yesu Endhan…
-
Yesu Endhan Meipar இயேசு எந்தன் மேய்ப்பர்
இயேசு எந்தன் மேய்ப்பர் எனக்கொன்றும் குறையில்லை அவரே எந்தன் மேய்ப்பர் நான் தாழ்ச்சி அடைவதில்லை (2) குறையில்லை குறையில்லை குறையில்லை நான் தாழ்ச்சி என்றும் அடைவதில்லை (2) புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீரண்டை நடத்தி அவர் எந்தன் ஆத்துமாவை தேற்றி நீதியின் பாதையில் நடத்தி – என்னை — குறை மரண இருளின் பள்ளத்தாக்கு பொல்லாப்புக்கு ஒரு போதும் பயப்படேன் தேவரீர் என்னோடு இருக்கிறீர் உம் கோலும் உம் தடியும் என்னை தேற்றும் — குறை…
-
Yesu Enakku Jeevan Thandhaare இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே
இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே துதி பாடல் நான் பாடிஇயேசுவையே போற்றிஎன்றென்றும் வாழ்ந்திடுவேன்அல்லேலூயா ஆமென் அல்லேலூயா -4 சமாதானம் தந்தார் இயேசு -4புது வாழ்வு தந்தார் இயேசு -4விடுதலை தந்தார் இயேசு -4வல்லமை தந்தார் இயேசு -4அபிஷேகம் தந்தார் இயேசு -4 Yesu enakku jeevan thandhaare Lyrics in EnglishYesu enakku jeevan thanthaarae thuthi paadal naan paatiYesuvaiyae pottiententum vaalnthiduvaenallaelooyaa aamen allaelooyaa -4 samaathaanam thanthaar Yesu -4puthu vaalvu thanthaar…
-
Yesu En Vaalvin Jothiyai இயேசு என் வாழ்வின் ஜோதியாய்
இயேசு என் வாழ்வின் ஜோதியாய்இறங்கி வந்தாரேசிதைந்துப் போன என் வாழ்வையேஒன்றாய் சேர்த்தாரே இயேசுவை நோக்கியே நான்என்றும் வாழுவேன்இயேசுவை நோக்கியே நான்என்றும் மகிழுவேன்உலக ஆசைகள் இவ்வுல ஆசைகள்நான் வெறுத்து தள்ளுவேன் கஷ்டமும் நஷ்டத்திலும்நான் இயேசுவை நம்புவேன்கஷ்டமும் நஷ்டத்திலும் நான்இயேசுவை தேடுவேன்இறங்கி வருவாரே இறங்கி வருவாரேராஜாதி ராஜனாக ராஜாதி ராஜனாக Yesu en vaalvin jothiyai Lyrics in EnglishYesu en vaalvin jothiyaayirangi vanthaaraesithainthup pona en vaalvaiyaeontay serththaarae Yesuvai Nnokkiyae naanentum vaaluvaenYesuvai Nnokkiyae naanentum…
-
Yesu En Parikari இயேசு என் பரிகாரி
இயேசு என் பரிகாரிஇன்ப இயேசு என் பரிகாரிஎன் ஜீவிய நாட்களெல்லாம்இன்ப ராஜா என் பரிகாரி எனக்காக அடிக்கப்பட்டார்எனக்காக நொறுக்கப்பட்டார்எந்தன் நோய்கள் யாவையுமேஇன்ப இயேசு சுமந்து தீர்த்தார் வார்த்தைகள் எந்தன் மருந்துகாயங்கள் எந்தன் ஒளஷதம்இயேசு இரத்தம் பிசின் தைலமேஎன்னை நித்தம் சுகம் ஆக்குமே பெல்வீனம் நீக்குகின்றார்பெலவானாய் மாற்றுகின்றார்கழுகுக்கு சமானமாகவாழ் வயதாக மாற்றுகின்றார் அப்பத்தையும் தண்ணீரையும்அனுதினம் ஆசிர்வதிப்பார்வியாதிகளை விலக்கிடுவார்வாழ் நாளை பூரணமாக்குவார் Yesu en parikari Lyrics in EnglishYesu en parikaariinpa Yesu en parikaarien jeeviya naatkalellaaminpa…
-
Yesu En Asthibaaram Aasai Enakkavare இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரே
இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரேநேச முசிப்பாறுதல் இயேசுவில் கண்டேன் யானும்! பஞ்சம் பசியுடனே மிஞ்சும் துயர் வந்தாலும்,அஞ்சிடேன் இவையை என் தஞ்சம் இயேசு இருக்கையில்! என்ன மதுரம் அவர் நன்னய நாமச் சுவைஎன்னகத்தில் நினைத்தால் இன்னல் பறந்திடுமே லோகம் என்னை எதிர்த்து போவென்று சொல்லிடினும்சோகம் அடைவேனோ? என் ஏகன் எனக்கிருக்க? என்னென்ன மாய லோகக் கன்னல் என்மேல் வந்தாலும்முன்னும் பின்னுமாய் இயேசு என்னை நடத்திடுவார் வியாதியால் எந்தனது காயம் கெட்டுப் போயினும்மாயத்தோற்றத்தை இயேசு நாயகன் மாற்றிடுவார்…
-
Yesu Devanai Vazhthiduvome இயேசு தேவனை வாழ்த்திடுவோமே
இயேசு தேவனை வாழ்த்திடுவோமேஇன்ப துதிகள் செலுத்திடுவோமேஎம்மை நேசிப்பவர் இவர் தாமேஎங்கள் ஆத்தும இரட்சகராமே கண்ணின் மணிபோல காத்தார்கர்த்தர் எந்தன் நல் மேய்ப்பர்சாலேமின் ராஜா சாரோனின் ரோஜாசமாதானப் பிரபு நம் இயேசுவே தேவ சமாதானம் நதி போல்தேவ வசனமோ பனி போல்கன்மலை வெடிப்பில் தங்கிடும் சபையில்கிருபையோடு வந்திறங்குதே நீதிமான்களைப் பனை போல்நல்ல கனி தரும் மரம் போல்வேலி அடைத்திட்ட சிங்கார வனமாய்வற்றாத நீருற்றாய் மாற்றுகிறார் வாசிப்போம் தினம் வேதம்நேசிப்போம் இயேசு நாமம்இறுதி காலம் விழிப்படைவோம்இடைவிடாமல் ஜெபித்திடுவோம் இயேசு நமக்காக…
-
Yesu Deva Um Prasannam இயேசு தேவா உம் பிரசன்னம்
இயேசு தேவா உம் பிரசன்னம்எங்களைநிரப்பட்டும் எங்கள் வாஞ்சை உம் பிரசன்னம்எங்கள் தேவை உம் பிரசன்னம் ஜெபவேளை உம்மண்டை வந்தோம்பிரசன்னம் தாருமே உங்கள் மகிமை எங்களை நிரப்பஎங்கள் மத்தியில் பிரசன்னம் தாருமே கானாவூர் கல்யாணத்தில் பிரசன்னமானீரேதண்ணீரை ரசமாக மாற்றினீரே Yesu Deva Um Prasannam Lyrics in EnglishYesu thaevaa um pirasannamengalainirappattum engal vaanjai um pirasannamengal thaevai um pirasannam jepavaelai ummanntai vanthompirasannam thaarumae ungal makimai engalai nirappaengal maththiyil pirasannam thaarumae…