Category: Tamil Worship Songs Lyrics

  • Yesu Deva Um Prasannam இயேசு தேவா உம் பிரசன்னம்

    இயேசு தேவா உம் பிரசன்னம்எங்களைநிரப்பட்டும் எங்கள் வாஞ்சை உம் பிரசன்னம்எங்கள் தேவை உம் பிரசன்னம் ஜெபவேளை உம்மண்டை வந்தோம்பிரசன்னம் தாருமே உங்கள் மகிமை எங்களை நிரப்பஎங்கள் மத்தியில் பிரசன்னம் தாருமே கானாவூர் கல்யாணத்தில் பிரசன்னமானீரேதண்ணீரை ரசமாக மாற்றினீரே Yesu Deva Um Prasannam Lyrics in EnglishYesu thaevaa um pirasannamengalainirappattum engal vaanjai um pirasannamengal thaevai um pirasannam jepavaelai ummanntai vanthompirasannam thaarumae ungal makimai engalai nirappaengal maththiyil pirasannam thaarumae…

  • Yesu Balanai இயேசு பாலனாய் பிறந்தார்

    இயேசு பாலனாய் பிறந்தார்இயேசு தேவனே பெத்லகேமிலேஏழைக் கோலமாய் முன்னணைபுல்லனை மீதிலே பிறந்தார் உன்னதத்தில் தேவ மகிமைபூமியிலே சமாதானமும்மானிடரில் பிரியமும் உண்டாவதாகஎன்று தேவ தூதர் பாடிட விண்ணை வெறுத்த இம்மானுவேல்விந்தை மானுடவதாரமாய்தம்மைப் பலியாக தந்த ஒளி இவர்தம்மைப் பணிந்திடுவோம் வாரும் ஓடி அலைந்திடும் பாவியைதேடி அழைக்கும் இப்பாலகன்பாவங்களின் நாசர் பாவிகளின் நேசர்பாதம் பணிந்திடுவோம் வாரும் கைகள் கட்டின தேவாலயம்கர்த்தர் தங்கும் இடமாகுமோநம் இதயமதில் இயேசு பிறந்திடநம்மை அளித்திடுவோம் வாரும் அன்பின் சொரூபி இப்பாலனேஅண்டி வருவோரின் தஞ்சமேஆறுதலளித்து அல்லல் அகற்றிடும்ஆண்டவரைப்…

  • Yesu Baalaga En Jeeviya Kaala இயேசு பாலகா என்

    இயேசு பாலகா என்ஜீவகால மெல்லாம்உம் பிறந்க நாளைவாழ்த்தி பாடுவேன் (2) விண்ணை விட்டு மண்ணுலகம் வந்ததால்என்னை மீட்க ஏழைக்கோலம் கொண்டதால்ஜீவ நாயகா என் அருமை ரட்சகாபூவுலகை மீட்க வந்த இயேசு பாலகா – இயேசு எந்தன் உள்ளம் இன்பத்தால் நிறைந்தாலும்துன்பம் என்னை சூழ்ந்தலைக்கழித்தாலும்ஜீவ நாயகா என் அருமை ரட்சகாபூவுலகை மீட்க வந்த இயேசு பாலகா – இயேசு Yesu Baalaga En Jeeviya Kaala Lyrics in EnglishYesu paalakaa enjeevakaala mellaamum piranka naalaivaalththi paaduvaen…

  • Yesu Azhagu Yesu இயேசு அழகு இயேசு

    இயேசு அழகு இயேசு அழகுஎனக்குள் வாழும் இயேசு அழகு வானிலும் பூவிலும் இயேசு அழகுஆணிலும் பெண்ணிலும் இயேசு அழகுஇயற்கையின் ஸ்பரிசத்தில் இயேசு அழகுஎல்லையில்லா அன்பில் இயேசு அழகு மானிலும் மயிலிலும் இயேசு அழகுமன்னவன் இயேசு ரொம்ப அழகுதூதரைக் காட்டிலும் இயேசு அழகுதுங்கவன் இயேசு ரொம்ப அழகு ஏழு அதிசயத்தில் இயேசு அழகுஎல்லோரா ஓவியத்தில் இயேசு அழகுசங்கீத ஸ்வரங்களில் இயேசு அழகுசரிகமபதநிச இயேசு அழகு Yesu azhagu yesu Lyrics in EnglishYesu alaku Yesu alakuenakkul vaalum…

  • Yesu Arputhamaanavarae இயேசு அற்புதமானவரே இயேசு

    இயேசு அற்புதமானவரே – இயேசு அற்புதமானவரேஅவர் மீட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார்அவர் அற்புதமானவரே இயேசு உன்னதர் என்றனரே – இயேசு உன்னதர் என்றனரேவிண் , சூரிய , சந்திர , நட்சத்திரங்கள்அவர் உன்னதர் என்றனரே இயேசு அற்புதமானவரே – இயேசு அற்புதமானவரேஅவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரேஅவர் அற்புதமானவரே இயேசு உன்னதர் என்றனரே – இயேசு உன்னதர் என்றனரேஅவர் காற்றையும் கடலையும் அதட்டினாரேஅவர் உன்னதர் என்றனரே Yesu Arputhamaanavarae Lyrics in EnglishYesu arputhamaanavarae – Yesu arputhamaanavaraeavar meettennaik…

  • Yeshuva Avar Ezhundhittar இயேஷுவா அவர் எழுந்திட்டார்

    இயேஷுவா அவர் எழுந்திட்டார்நமக்காகவே அவர் உயிர்த்திட்டார் எழுந்தாரே நம் இயேசுநமக்காக உயிர்த்தாரே-4 அறைந்தனர் அவரை சிலுவையில்அடைத்தனர் கல்லறையினில் ஆனாலும் மூன்றாம் நாள்உயிர்தெழுந்தாரேஇவ்வுலகின் பாவங்கள் போக்கிடவே நமக்காக அடிக்கப்பட்டார்நமக்காக பலியாகினார்நமக்காக அடிக்கப்பட்டார்நமக்காக தன் உயிர் தந்தார் ஆனாலும் யூதராஜ சிங்கமாய்உயிர்தெழுந்தாரேஇவ்வுலகின் சாபங்கள் போக்கிடவே Yeshuva Avar Ezhundhittar Lyrics in Englishiyaeshuvaa avar elunthittarnamakkaakavae avar uyirththittar elunthaarae nam Yesunamakkaaka uyirththaarae-4 arainthanar avarai siluvaiyilataiththanar kallaraiyinil aanaalum moontam naaluyirthelunthaaraeivvulakin paavangal pokkidavae namakkaaka atikkappattarnamakkaaka…

  • Yeshua Yeshua Uyirthelundha யெஷுவா யெஷுவா உயிர்த்தெழுந்த யெஷுவா

    யெஷுவா யெஷுவா உயிர்த்தெழுந்த யெஷுவாஉம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவா x 2 அரியணையில் இராஐாவாக வாழ்பவரே யெஷுவாஉலகை ஆளும் இராஐாவாக வாழ்பவரே யெஷுவாஉம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவாஇராஐாதி இராஐா மகாஇராஐா எங்கள் யெஷுவா யெஷுவா யெஷுவா உயிர்த்தெழுந்த யெஷுவாஉம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவா x 2 Verse 1 இரண்டாம் ஆதாமாக சாத்தானுக்கு சவாலாகசுத்துருவை nஐயிக்க வந்த யூதராஐ சிங்கமாகசிலுவையில் சாத்தனை நீர் மொத்தமாக…

  • Yesappa Unga Namathil இயேசப்பா உங்க நாமத்தில்

    இயேசப்பா உங்க நாமத்தில்அற்புதங்கள் நடக்குதுபேய்கள் ஓடுது நோய்கள் தீருதுபாவங்கள் பறந்தோடுது உந்தன் வல்லமைகள் குறைந்துபோகவில்லை-உந்தன்உயிர்த்தெழுதல் மகிமை மாறவில்லை துன்பங்கள் தொல்லைகள்வியாதிகள் வறுமைகள்வந்தாலும் என் இயேசு குணமாக்குவார்விசுவாசம் நமக்குள் இருந்தால் போதும்தேவ மகிமையைக் கண்டிடுவோம் மந்திர சூனியம் செய்வினைக் கட்டுகள்இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்ஆவியானவர் நமக்குள் இருப்பதால்உலகத்தை நாம் கலக்கிடுவோம் சாத்தானின் சதிகளா சாபத்தின் வாழ்க்கையாஇன்றே நம் இயேசு உடைத்தெறிவார்துதியின் ஆயுதம் நமக்குள் இருப்பதால்அசுத்த ஆவியைத் துரத்திடுவோம் Yesappa Unga Namathil Lyrics in English iyaesappaa unga…

  • Yesappa Ummai Thedi இயேசப்பா உம்மைத் தேடி வந்தேனே

    இயேசப்பா உம்மைத் தேடி வந்தேனேஇங்கு எல்லமே விட்டு விட்டு வந்தேனேஎனக்கெல்லாமே நீர் தானேஎன் வாழ்வெல்லாம் நீர் தானேஎன் சொந்தம் பந்தம் யாவும் நீரே சொந்தம் என்று சொன்னவுடனேஉம்மைத் தானே நினைக்கின்றேன்உம்மை அறிந்த நாளிலிருந்துஉம்மையே அண்டி கிடக்கின்றேன்அன்பு என்றாலே உமதன்பு ஒன்றுதானேஎன்று மாறா அன்பு ஐயாஉயிரே உயிரே இங்குநீரின்றி நானில்லையேஉம்மையன்றி யாரை நம்பிநானும் தேடி போவது என் மனதின் வேதனையெல்லாம்புரிந்து கொள்வார் யாருமில்லைஇதயம் நொறுங்கி கலங்கும் நேரம்அன்பு காட்டவும் யாருமில்லைஅன்பே நீர் மட்டும் என்வாழ்வில் இல்லையென்றால்என்றோ மண்ணாகிப் போயிருப்பேன்இயேசுவே…

  • Yesaiya Um Naamam இயேசைய்யா உம் நாமம் அறிந்தேன்

    இயேசைய்யா உம் நாமம் அறிந்தேன்இயேசைய்யா உம் பாதம் பணிந்தேன் உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யாசெய்யும் செயலெல்லாம் என்றும் வல்லச் செயலைய்யாஉந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யாஎந்தன் உயிரெல்லாம் என்றும் நீரே ஐயா நீரே ஐயா எகிப்திலே புது விதத்திலே உம் பலத்தை வெளியிட்டீர்மிரட்டும் அலைகளை விரட்டும் படைகளை விலக்கி வழிவிட்டீர் பரத்திலே நீர் அனைத்தையும் உம் புயத்தில் ஆள்கின்றீர்ஜகத்தையும் என் அகத்தையும் நீர் அடக்கி ஆள்கின்றீர் இரக்கமும் மனதுருக்கமும் உம் சிறப்பு குணமய்யாகொடுப்பதும் உயிர் எடுப்பதும்…