சின்ன சின்ன ஜீவ வண்டி
தேவன் அமைத்த ஜீவ வண்டி
சுக்கு ….. சுக்கு ஜீவ வண்டி
தேவன் அமத்த ஜீவ வண்டி
சரணங்கள்
- ஆச்சரியமான ஜீவ வண்டி
அற்புதமான ஜீவ வண்டி (2) — சின்ன - போகும் தூரம் வெகுதூரம்
போகும் வண்டி இதுவேதான் (2) — சின்ன - ஸ்டேஷன் மாஸ்டர் இயேசுதான்
தங்க டிக்கட் கொடுப்பாராம் (2) — சின்ன - போகும் திக்கு இரண்டேதான்
மோட்சம் நரகம் என்பதுதான் (2) — சின்ன - நீயும் இயேசுவை ஏற்றுக்கொண்டால்
மோட்சம் கொண்டு சேர்ப்பாரே (2) — சின்ன
Chinna Chinna Jeeva Vandi Lyrics in English
sinna sinna jeeva vannti
thaevan amaiththa jeeva vannti
sukku ….. sukku jeeva vannti
thaevan amaththa jeeva vannti
saranangal
- aachchariyamaana jeeva vannti
arputhamaana jeeva vannti (2) — sinna
- pokum thooram vekuthooram
pokum vannti ithuvaethaan (2) — sinna
- staeshan maasdar Yesuthaan
thanga tikkat koduppaaraam (2) — sinna
- pokum thikku iranntaethaan
motcham narakam enpathuthaan (2) — sinna
- neeyum Yesuvai aettukkonndaal
motcham konndu serppaarae (2) — sinna
Leave a Reply
You must be logged in to post a comment.