- தெய்வ ஆட்டுக்குட்டியே,
லோகத்தாரின் மீட்பரே,
உம்மால் மீட்கப்பட்ட நான்
தேவரீர்க்கு அடியான்
நீர் என் கோட்டை, தஞ்சமாம்,
ஆர் என் வாழ்வை நீக்கலாம்? - கர்த்தரே, என் உள்ளத்தில்
அருள் தந்தென் மனதில்
அந்தகாரம் நீங்கிட,
அன்பின் தீபம் ஸ்வாலிக்க,
ஆவியின் நல் ஈவையும்
பூர்த்தியாக அளியும். - எந்த நாழிகையிலே
நீர் வந்தாலும், இயேசுவே,
உம்மையே நான் சந்திக்க,
கண்ணால் கண்டு களிக்க,
நான் விழித்திருக்கவே
நித்தம் ஏவிவாருமே.
Deiva Aatukuttiye Logatharin Meetpare Lyrics in English
theyva aattukkuttiyae, lokaththaarin meetparae
- theyva aattukkuttiyae,
lokaththaarin meetparae,
ummaal meetkappatta naan
thaevareerkku atiyaan
neer en kottaை, thanjamaam,
aar en vaalvai neekkalaam? - karththarae, en ullaththil
arul thanthen manathil
anthakaaram neengida,
anpin theepam svaalikka,
aaviyin nal eevaiyum
poorththiyaaka aliyum. - entha naalikaiyilae
neer vanthaalum, Yesuvae,
ummaiyae naan santhikka,
kannnnaal kanndu kalikka,
naan viliththirukkavae
niththam aevivaarumae.
Leave a Reply
You must be logged in to post a comment.