தெய்வத்துவத்தின் பரிபூரணம் எல்லாம்
இயேசுவில் இருக்கக்கண்டோம்
அவருக்குள் ஞானம், மீட்பு, தூய்மை
பொக்கிஷவைப்பாய் கண்டோம்
- விசுவாசத்தில் மெத்த உறுதிப்படுவோம்
இயேசுவின் சாயலை அணிந்திருப்போம்
அவரோடும் மரித்துயிர்த்தெழுந்தே
மகிமையாய் மலர்ந்திருப்போம்
மேலானவைகளை நாடுவோம்
மேலோகவாசிகளாய் இருப்போம் — அவரோடு - இயேசுவை எந்நாளும் சேவிப்போம்
வேதத்தின் முன்னே நடுங்கி நிற்போம்
சொல் செயலாலும் அனுதினவாழ்வில்
கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்
மேலானவைகளை நாடுவோம்
மேலோகவாசிகளாய் இருப்போம் — சொல் செயல் - ஞாலமெங்கும் தேவதூது சொல்வோம்
ஞானமாய் காலத்தை செலவழிப்போம்
ஜெபதூபம் ஸ்தோத்திரத்தோடே
ஜெயமாக வாழ்ந்திருப்போம்
மேலானவைகளை நாடுவோம்
மேலோகவாசிகளாய் இருப்போம் — ஜெப தூபம்
Deivathuvathin Paripooranam Lyrics in English
theyvaththuvaththin paripooranam ellaam
Yesuvil irukkakkanntoom
avarukkul njaanam, meetpu, thooymai
pokkishavaippaay kanntoom
- visuvaasaththil meththa uruthippaduvom
Yesuvin saayalai anninthiruppom
avarodum mariththuyirththelunthae
makimaiyaay malarnthiruppom
maelaanavaikalai naaduvom
maelokavaasikalaay iruppom — avarodu
- Yesuvai ennaalum sevippom
vaethaththin munnae nadungi nirpom
sol seyalaalum anuthinavaalvil
karththarai sthoththarippom
maelaanavaikalai naaduvom
maelokavaasikalaay iruppom — sol seyal
- njaalamengum thaevathoothu solvom
njaanamaay kaalaththai selavalippom
jepathoopam sthoththiraththotae
jeyamaaka vaalnthiruppom
maelaanavaikalai naaduvom
maelokavaasikalaay iruppom — jepa thoopam
Leave a Reply
You must be logged in to post a comment.