தேவா என்னை ஆசீர்வதியும் – என்
எல்லையை பெரிதாக்கும்
உமது கரமே என்னுடன் இருந்து
எல்லா தீங்குக்கும் விலக்கிடும்
தேவனே இயேசுவே தேவனே
இயேசு தேவா
- தாகம் தீர்க்கும் தண்ணீரையும்
வறட்சி நீக்கும் ஆறுகளும்
தேவ ஜனத்தில் ஆவியையும்
இன்று பலமாய் ஊற்றிடும் - தேவ சபையில் எழுந்தருளி
மகிமை பொழிந்திடுவீர்
மகிழ்ச்சி பொங்க பாடிடும் மக்கள்
மனதில் நிறைந்திடுவீர் - இரட்சிப்பின் மதில்கள் உயர்ந்திட
வாசல்கள் துதியால் நிறைந்திடும்
ஊழிய எல்லையை நீர் விரித்து
எந்நாளும் சேவையில் கலந்திடும் - என்றென்றும் இயேசுவின் கரத்தினால்
அன்றன்று தேவையை பெற்றிடுவேன்
ஒன்றுக்கும் இனி குறைவு இல்லை
சொந்தமாய் உம்மை சார்ந்திடுவேன் - தெய்வீக வாசனை சாட்சிக்கே
தீங்கை முற்றும் நீக்கிடுமே
ஆவியும் அருளும் தங்கிடவே
ஞானத்தின் அறிவு பெற்றிடுவேன்
தேவனே இயேசுவே தேவனே
Deva Ennai Aasirvathium Lyrics in English
thaevaa ennai aaseervathiyum – en
ellaiyai perithaakkum
umathu karamae ennudan irunthu
ellaa theengukkum vilakkidum
thaevanae Yesuvae thaevanae
Yesu thaevaa
- thaakam theerkkum thannnneeraiyum
varatchi neekkum aarukalum
thaeva janaththil aaviyaiyum
intu palamaay oottidum - thaeva sapaiyil eluntharuli
makimai polinthiduveer
makilchchi ponga paadidum makkal
manathil nirainthiduveer - iratchippin mathilkal uyarnthida
vaasalkal thuthiyaal nirainthidum
ooliya ellaiyai neer viriththu
ennaalum sevaiyil kalanthidum - ententum Yesuvin karaththinaal
antantu thaevaiyai pettiduvaen
ontukkum ini kuraivu illai
sonthamaay ummai saarnthiduvaen - theyveeka vaasanai saatchikkae
theengai muttum neekkidumae
aaviyum arulum thangidavae
njaanaththin arivu pettiduvaen
thaevanae Yesuvae thaevanae
Leave a Reply
You must be logged in to post a comment.