Deva Janamae Paadi Thuthipom தேவ ஜனமே பாடி துதிப்போம்

தேவ ஜனமே பாடி துதிப்போம்
தேவ தேவனை போற்றிடுவோம்
துதிகள் என்றும் ஏற்றியே
அவரைப் பணிந்திடுவோம்

  1. சென்ற நாளில் கண்ணின் மணிபோல்

காத்த தேவனை துதித்திடுவோம்

நீதி தயவு கிருபை நல்கும்

ஜீவ தேவனைத் துதித்திடுவோம்

  1. வானம் பூமி ஆளும் தேவன்

வாக்கை என்றுமே காத்திடுவார்

அவரின் உண்மை என்றும் நிலைக்கும்

மகிமை தேவனைத் துதித்திடுவோம்

  1. கர்த்தர் நாமம் ஓங்கிப்படர

தேவ மகிமை விளங்கிடவே

தேவ சுதராய் சேவை செய்து

தேவ ராஜனை வாழ்த்திடுவோம்

  1. தம்மை நோக்கி வேண்டும் போது

தாங்கி என்றுமே ஆதரிப்பார்

மறந்திடாமல் உறங்கிடாமல்

நினைத்த தேவனை துதித்திடுவோம்

  1. நமது போரை தாமே முடித்து

ஜெயமே என்றும் அளித்திடுவார்

சேனை அதிபன் நமது தேவன்

அவரை என்றும் போற்றிடுவோம்

துதிகள் என்றும் ஏற்றுறிடுவோம்


Deva Janamae Paadi Thuthipom Lyrics in English
thaeva janamae paati thuthippom
thaeva thaevanai pottiduvom
thuthikal entum aettiyae
avaraip panninthiduvom

  1. senta naalil kannnnin mannipol

kaaththa thaevanai thuthiththiduvom

neethi thayavu kirupai nalkum

jeeva thaevanaith thuthiththiduvom

  1. vaanam poomi aalum thaevan

vaakkai entumae kaaththiduvaar

avarin unnmai entum nilaikkum

makimai thaevanaith thuthiththiduvom

  1. karththar naamam ongippadara

thaeva makimai vilangidavae

thaeva sutharaay sevai seythu

thaeva raajanai vaalththiduvom

  1. thammai Nnokki vaenndum pothu

thaangi entumae aatharippaar

maranthidaamal urangidaamal

ninaiththa thaevanai thuthiththiduvom

  1. namathu porai thaamae mutiththu

jeyamae entum aliththiduvaar

senai athipan namathu thaevan

avarai entum pottiduvom

thuthikal entum aetturiduvom


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply