Deva Suthan Meetedutha தேவசுதன் மீட்டெடுத்த

தேவசுதன் மீட்டெடுத்த சபையே
என்றும் கர்த்தரின் புகழைப்பாடு
சொல்லுங்களேன் அவர் நாமத்தையே
போற்றுங்களேன் துதி சாற்றுங்களேன்
மனம் மகிழ்ந்து அவரை துதிப்போம்

தம்புருவீணை நாதம் இசைக்க – பேரோசையுள்ள
கைத்தாளத்தின் தொனிமுழங்க
ஆவியால் நிறைவோம்
புது பெலனை அடைந்து துதிப்போம்
உற்சாகத்தோடு பொற்பாதம் பணிவோம்
அவர் சமூகம் என்றென்றும் இன்பமே

வல்லமையாக இறங்கிடுவார் – தேவனின் ஆவி
சத்தியபாதை நடத்திடுவார்
துணையாய் வருவார்
அவர் வல்லமை நம்மீது பொழியும்
உலகத்தை ஜெயிக்க உம்மையே சார்வோம்
என்றும் ஜெயத்தை அடையத் துதிப்போம்

தேவஜனங்கள் துதிப்பதினால் – தேவனின் உள்ளம்
பேரின்பத்தை அடைந்திடுமே பெலனே துதிதான்
தேவகிருபை நம்மீது பொழியும்
சத்துரு சேனை வெட்டியே வீழ்த்த
தேவ ஆவியில் நிறைந்து துதிப்போம்


Deva Suthan Meetedutha Lyrics in English
thaevasuthan meetteduththa sapaiyae
entum karththarin pukalaippaadu
sollungalaen avar naamaththaiyae
pottungalaen thuthi saattungalaen
manam makilnthu avarai thuthippom

thampuruveennai naatham isaikka – paerosaiyulla
kaiththaalaththin thonimulanga
aaviyaal niraivom
puthu pelanai atainthu thuthippom
ursaakaththodu porpaatham pannivom
avar samookam ententum inpamae

vallamaiyaaka irangiduvaar – thaevanin aavi
saththiyapaathai nadaththiduvaar
thunnaiyaay varuvaar
avar vallamai nammeethu poliyum
ulakaththai jeyikka ummaiyae saarvom
entum jeyaththai ataiyath thuthippom

thaevajanangal thuthippathinaal – thaevanin ullam
paerinpaththai atainthidumae pelanae thuthithaan
thaevakirupai nammeethu poliyum
saththuru senai vettiyae veelththa
thaeva aaviyil nirainthu thuthippom


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply