தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
இயேசு என் தேவன்
இயேசு . . . இயேசு . . . இயேசு
இயேசு என் தேவன்
- உன்னதத்தில் வாசம் செயும் உத்தமரே
நீர் என் உள்ளத்தில் இருப்பதால்
ஸ்தோத்திரம்!
வானாதி வானங்களின் சிருஷ்டிகரே
உந்தன் வார்த்தையினால்
தேற்றுவதால் ஸ்தோத்திரம் - யோர்தானின் பெருவெள்ள நேரத்திலே
என்னைக் காத்திட்ட அன்புக்காய்
ஸ்தோத்திரம்!
எரிகோவின் மதில்களை
தகர்த்திட்டீரே
என்றும் என்னோடிருப்பதற்காய்
ஸ்தோத்திரம் - தந்தை தாய் ஜனங்கள்
கைவிட்டாலும் என்னைக்
கைவிடா நேசரே ஸ்தோத்திரம்!
உலகத்தின் முடிவு பரியந்தமும்
உந்தன் விலகாத அன்புக்காக
ஸ்தோத்திரம் - சீக்கிரமாய் வரப்போகும்
ஆத்ம நேசரே
உம்மை வருகையில் காண்பேனே
ஸ்தோத்திரம்!
என்றென்றும் உம்மோடு வாழ்வதற்கு
நித்திய ஜீவனை தந்ததால்
ஸ்தோத்திரம்!
Devaathi Devan Lyrics in English
thaevaathi thaevan raajaathi raajan
Yesu en thaevan
Yesu . . . Yesu . . . Yesu
Yesu en thaevan
- unnathaththil vaasam seyum uththamarae
neer en ullaththil iruppathaal
sthoththiram!
vaanaathi vaanangalin sirushtikarae
unthan vaarththaiyinaal
thaettuvathaal sthoththiram - yorthaanin peruvella naeraththilae
ennaik kaaththitta anpukkaay
sthoththiram!
erikovin mathilkalai
thakarththittirae
entum ennotiruppatharkaay
sthoththiram - thanthai thaay janangal
kaivittalum ennaik
kaividaa naesarae sthoththiram!
ulakaththin mutivu pariyanthamum
unthan vilakaatha anpukkaaka
sthoththiram - seekkiramaay varappokum
aathma naesarae
ummai varukaiyil kaannpaenae
sthoththiram!
ententum ummodu vaalvatharku
niththiya jeevanai thanthathaal
sthoththiram!
Leave a Reply
You must be logged in to post a comment.