தேவனைத் துதிப்பதும்
கீர்த்தனம் பண்ணுகிறதும் – நல்லது
சரணங்கள்
- எருசலேமைக் கட்டியே கரிசனையாய்க் காக்கிறார்
துரத்துண்ட இஸ்ரவேலரைக் கரத்தால் கூட்டிச் சேர்க்கிறார் — தேவனை - இருதயம் நொறுங்குண்டோர்களை இவரே குணாமாக்குகிறார்
நறுங்குண்டோர் காயங்களை அருமையாய்க் கட்டுகிறார் — தேவனை - நட்சத்திரங்களின் இலக்கத்தை அட்சயன் எண்ணுகிறார்
பட்சமாய் அவைகளை உச்சரித்தழைக்கிறார் — தேவனை - ஆண்டவர் பெரியவர் மீண்டும் பெலமுள்ளவர்
அறிவில் அளவில்லாதவர் நெறியில் தவறாதவர் — தேவனை - சாந்தகுண முள்ளோர்களை வேந்தன் உயர்த்துகிறார்
மாந்தரில் துன்மார்க்கரை அகாந்தமாய்த் தாழ்த்துகிறார் — தேவனை
Devanai Thuthippathum Keerthanam Lyrics in English
thaevanaith thuthippathum
geerththanam pannnukirathum – nallathu
saranangal
- erusalaemaik kattiyae karisanaiyaayk kaakkiraar
thuraththunnda isravaelaraik karaththaal koottich serkkiraar — thaevanai
- iruthayam norungunntoorkalai ivarae kunnaamaakkukiraar
narungunntoor kaayangalai arumaiyaayk kattukiraar — thaevanai
- natchaththirangalin ilakkaththai atchayan ennnukiraar
patchamaay avaikalai uchchariththalaikkiraar — thaevanai
- aanndavar periyavar meenndum pelamullavar
arivil alavillaathavar neriyil thavaraathavar — thaevanai
- saanthakuna mullorkalai vaenthan uyarththukiraar
maantharil thunmaarkkarai akaanthamaayth thaalththukiraar — thaevanai
Leave a Reply
You must be logged in to post a comment.