தேவனே என் தேவா
உம்மை நோக்கினேன்
நீரில்லா நிலம் போல
உம்மை பார்க்கிறேன்
- ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம்
ஓடி வருகிறேன்
உம் வல்லமை மகிமை கண்டு
உலகை மறக்கின்றேன் - ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை
எனக்குப் போதுமே
உதடுகளாலே துதிக்கின்றேன்
உலகை மறக்கின்றேன் - படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்
இராச்சாமத்தில் தியானிக்கிறேன்
உம் சிறகுகளின் நிழல்தனிலே
உலகை மறக்கின்றேன் - எனது ஆன்மா தொடர்ந்து உம்மை
பற்றி கொண்டது
உம் வலக்கரமோ என்னை நாளும்
தாங்கி கொண்டது - வாழ்நாளெல்லாம் உம் நாமம்
வாழ்த்திப் பாடுவேன்
சுவையான உணவை உண்பதுபோல்
திருப்தி அடைகின்றேன்
Devane En Deva Lyrics in English
thaevanae en thaevaa
ummai Nnokkinaen
neerillaa nilam pola
ummai paarkkiraen
- ovvoru naalum um pirasannam
oti varukiraen
um vallamai makimai kanndu
ulakai marakkinten
- jeevanaip paarkkilum um kirupai
enakkup pothumae
uthadukalaalae thuthikkinten
ulakai marakkinten
- padukkaiyilae ummai ninaikkinten
iraachchaாmaththil thiyaanikkiraen
um sirakukalin nilalthanilae
ulakai marakkinten
- enathu aanmaa thodarnthu ummai
patti konndathu
um valakkaramo ennai naalum
thaangi konndathu
- vaalnaalellaam um naamam
vaalththip paaduvaen
suvaiyaana unavai unnpathupol
thirupthi ataikinten
Leave a Reply
You must be logged in to post a comment.