தேவா என் உயிர் நாளெல்லாம்
உம் பின்னே செல்வேன்
உம்மை பற்றிக் கொள்வேன் – 2
உலகம் என்னை வெறுக்கலாம்
விட்டு விலகலாம்
நீர் என்னை மறப்பதில்லை
அநாதி சிநேகத்தால்
நீர் என்னை சிநேகித்தீரே
சிநேகித்தீரே இயேசுவே
நீர் எனக்கு நல்ல சிநேகிதர் – 2
தேவா என் உயிர் நாளெல்லாம்
உம் பின்னே செல்வேன்
உம்மை பற்றிக் கொள்வேன் – 2
என் நண்பர் என்னை வெறுக்கலாம்
விட்டு விலகலாம்
நீர் என்னை கைவிடவில்லை
நீர் என் தேவனே
நான் உந்தன் பிள்ளை என் தந்தையே
சிநேகித்தீரே இயேசுவே
நீர் எனக்கு நல்ல சிநேகிதர் – 2
தேவா என் உயிர் நாளெல்லாம்
உம் பின்னே செல்வேன்
உம்மை பற்றிக் கொள்வேன் – 2
Dheva En Uyir Naalellaam Lyrics in English
thaevaa en uyir naalellaam
um pinnae selvaen
ummai pattik kolvaen – 2
ulakam ennai verukkalaam
vittu vilakalaam
neer ennai marappathillai
anaathi sinaekaththaal
neer ennai sinaekiththeerae
sinaekiththeerae Yesuvae
neer enakku nalla sinaekithar – 2
thaevaa en uyir naalellaam
um pinnae selvaen
ummai pattik kolvaen – 2
en nannpar ennai verukkalaam
vittu vilakalaam
neer ennai kaividavillai
neer en thaevanae
naan unthan pillai en thanthaiyae
sinaekiththeerae Yesuvae
neer enakku nalla sinaekithar – 2
thaevaa en uyir naalellaam
um pinnae selvaen
ummai pattik kolvaen – 2
Leave a Reply
You must be logged in to post a comment.