இகமனுதேவா நமஸ்கரிப்பேன்
இயேசு தயாளா சரணடைந்தேன்
- மாசணுகாத திரு உருவே
மகிமையைத் துறந்த எம்பரம் பொருளே
தீமைக் கண்டேன் என் இதயத்திலே
தாழ் பணிந்தேன் உம் பாதத்திலே
குருபர நாதா தேடி வந்தீர்
குறை நீக்க மனுவாய் அவதரித்தீர் - ஞானியர் போற்றிய தூயவனே
மேய்ப்பர்கள் வணங்கின மறையவனே
ஆர்ப்பரித்து உம் புகழ் உரைப்பேன்
ஆனந்தமாய் நின் பணிபுரிவேன்
அகிலமே உமது அடிதொடர
ஆணை பெற்றேன் நான் முன் நடக்க - காலத்தால் அழிந்திடா காவலனே
கன்னியின் மைந்தனாய் வந்தவனே
மாமன்னனாய் வருவீரே
முகமுகமாய் காண்பேனோ
திரிமுதல் தேவா காப்பீரே
தினம் எமை கழுவி மீட்பீரே
Egamanu Deva Namaskarippen Lyrics in English
ikamanuthaevaa namaskarippaen
Yesu thayaalaa saranatainthaen
- maasanukaatha thiru uruvae
makimaiyaith thurantha emparam porulae
theemaik kanntaen en ithayaththilae
thaal panninthaen um paathaththilae
kurupara naathaa thaeti vantheer
kurai neekka manuvaay avathariththeer - njaaniyar pottiya thooyavanae
maeypparkal vanangina maraiyavanae
aarppariththu um pukal uraippaen
aananthamaay nin pannipurivaen
akilamae umathu atithodara
aannai petten naan mun nadakka - kaalaththaal alinthidaa kaavalanae
kanniyin mainthanaay vanthavanae
maamannanaay varuveerae
mukamukamaay kaannpaeno
thirimuthal thaevaa kaappeerae
thinam emai kaluvi meetpeerae
Leave a Reply
You must be logged in to post a comment.