Ekkala Satham Vaanil
பல்லவி
எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
எம் இயேசு மாராஜனே வந்திடுவார்
சரணங்கள்
- அந்த நாள் மிக சமீபமே
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
தேவ எக்காளம் வானில் முழங்க
தேவாதி தேவனை சந்திப்போமே – எக்காள - கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்
பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் – எக்காள - கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்
கண்ணீர் கவலை அங்கே இல்லை
கர்த்தர் தாமே வெளிச்சமாவார் – எக்காள
Ekkala Satham Vaanil Lyrics in English
Ekkala Satham Vaanil
pallavi
ekkaala saththam vaanil thoniththidavae
em Yesu maaraajanae vanthiduvaar
saranangal
- antha naal mika sameepamae
suththarkal yaavarum sernthidavae
thaeva ekkaalam vaanil mulanga
thaevaathi thaevanai santhippomae – ekkaala - karththarin vaelaiyai naam ariyom
karththarin siththamae seythiduvom
palankal yaavaiyum avarae alippaar
paramanodentum vaalnthiduvom – ekkaala - kannnnimai naeraththil maariduvom
vinnnnilae yaavarum sernthiduvom
kannnneer kavalai angae illai
karththar thaamae velichchamaavaar – ekkaala
Leave a Reply
You must be logged in to post a comment.