எல்லாம் உமக்காக
ஏசுவே எனது ஆவி ஆன்மா
சரீரம் உமக்காக
- பாவம் செய்து வாழ்வதிலும்
சாவது எனது லாபமே
கோதுமை மணியாய் நிலத்தில்
வீழ்ந்து சாவதை என்றும்
விரும்புகிறேன் (2) - அநித்தியமான பாவத்தின்
சந்தோஷத்தைப் பார்க்கிலும்
தேவ ஜனத்தோடே நானும்
பாடுபட வாஞ்சிக்கிறேன் - எந்தன் சிந்தனை சொல் அனைத்தும்
எந்தன் செயல்கள் ஒவ்வொன்றும்
உந்தன் மகிமைக்காய் அமைய
உதவி செய்யும் ஏசுவே - தனக்கானதை நான் தேடாமல்
என்னைப்
பொருட்டென்றெண்ணாமல்
பிறரைக் கனம் பண்ணி வாழ
கிருபை செய்யும் ஏசுவே!
Ellam Umakkaaga Lyrics in English
ellaam umakkaaka
aesuvae enathu aavi aanmaa
sareeram umakkaaka
- paavam seythu vaalvathilum
saavathu enathu laapamae
kothumai manniyaay nilaththil
veelnthu saavathai entum
virumpukiraen (2) - aniththiyamaana paavaththin
santhoshaththaip paarkkilum
thaeva janaththotae naanum
paadupada vaanjikkiraen - enthan sinthanai sol anaiththum
enthan seyalkal ovvontum
unthan makimaikkaay amaiya
uthavi seyyum aesuvae - thanakkaanathai naan thaedaamal
ennaip
poruttentennnnaamal
piraraik kanam pannnni vaala
kirupai seyyum aesuvae!
Leave a Reply
You must be logged in to post a comment.