என் ஆத்தும நேசர் இயேசுவை
நான் அண்டிக் கொள்வேனே (4)
- நிலையில்லா என்னைக் கண்டிட்டார்
நித்திய வழிக்குள் நடத்திட்டார்
விலையில்லா இரத்தம் சிந்தினார்
விந்தையாய் என்னைச் சந்தித்தார்
பரகதி வாழ்வை தந்தவர்
பரமன் இயேசு கர்த்தரே
நித்திய வழிக்குள் நடத்தியவர்
நிதம் அவர் துதி நான் பாடிடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா — அல்லேலூயா — என்
- பாவத்தை கழுவி பரிகரித்தார்
சாபத்தை நீக்கி சங்கரித்தார்
லாபம் இன்றென் ஜீவனே
தாபம் எனக்கினி அவர்தானே — பரகதி - என்னையே மீட்க என் இயேசு
தன்னையே தியாகம் செய்தாரே
அன்னையாய் அப்பனாய் ஆனவர்
உன்னையும் அன்பாய் அழைக்கிறார் — பரகதி
En Aathma Nesar Yesuvai Lyrics in English
en aaththuma naesar Yesuvai
naan anntik kolvaenae (4)
- nilaiyillaa ennaik kanntittar
niththiya valikkul nadaththittar
vilaiyillaa iraththam sinthinaar
vinthaiyaay ennaich santhiththaar
parakathi vaalvai thanthavar
paraman Yesu karththarae
niththiya valikkul nadaththiyavar
nitham avar thuthi naan paadiduvaen
allaelooyaa allaelooyaa — allaelooyaa — en
- paavaththai kaluvi parikariththaar
saapaththai neekki sangariththaar
laapam inten jeevanae
thaapam enakkini avarthaanae — parakathi
- ennaiyae meetka en Yesu
thannaiyae thiyaakam seythaarae
annaiyaay appanaay aanavar
unnaiyum anpaay alaikkiraar — parakathi
Leave a Reply
You must be logged in to post a comment.