என் தேவா உம்மை துதிப்பேன்
வாழ்நாளெல்லாம் உம்மை சேவித்து மகிழுவேன்
- என் இதயம் நல்ல விசேஷத்தினால் பொங்கி வழியுதே
என் ராஜாவை குறித்து பாடின கவியை பாடுவேன்
என் நாவு நல்ல எழுத்தாணியாய் கர்த்தரை குறித்து கவி பாடும் - இயேசுவே உமது நாமத்தால் என்னை இரட்சித்தீரே
உம் வல்லமையுள்ள கரத்தினால் அதிசயம் செய்தீர்
கர்த்தரே என் ஜெபத்தை கேட்டு இன்று நீர் ஒரு அற்புதம் செய்யுமே - உந்தன் ஆவியால் என்னை நிறைத்தீரே
உந்தன் பிள்ளையாய் மாற்றினீரே
உம்மகுள் நிலைத்திட உம் பெலன் தாருமே
En deva ummai thuthipean Lyrics in English
en thaevaa ummai thuthippaen
vaalnaalellaam ummai seviththu makiluvaen
- en ithayam nalla viseshaththinaal pongi valiyuthae
en raajaavai kuriththu paatina kaviyai paaduvaen
en naavu nalla eluththaanniyaay karththarai kuriththu kavi paadum - Yesuvae umathu naamaththaal ennai iratchiththeerae
um vallamaiyulla karaththinaal athisayam seytheer
karththarae en jepaththai kaettu intu neer oru arputham seyyumae - unthan aaviyaal ennai niraiththeerae
unthan pillaiyaay maattineerae
ummakul nilaiththida um pelan thaarumae
Leave a Reply
You must be logged in to post a comment.