- என் முன்னே மேய்ப்பர் போகிறார்;
நல்மேய்ப்பராகக் காக்கிறார்;
ஓர்காலும் என்னைக் கைவிடார்;
நேர் பாத காட்டிப் போகிறார்.
முன் செல்கின்றார்! முன் செல்கின்றார்!
என் முன்னே சென்று போகிறார்!
நல் மேய்ப்பர் சத்தம் அறிவேன்
அன்போடு பின்சென்றேகுவேன்.
- கார் மேகம் வந்து மூடினும்,
சீர் ஜோதி தோன்றி வீசினும்,
என் வாழ்வு தாழ்வில் நீங்கிடார்;
என்றைக்கும் முன்னே போகிறார். - மெய்ப் பாதைகாட்டி பின் செல்வேன்,
தெய்வீக கையால் தாங்குமேன்;
எவ்விக்கினம் வந்தாலும் நீர்
இவ்வேழைமுன்னே போகிறீர். - ஒப்பற்ற உம் காருணியத்தால்
இப்பூமி பாடு தீருங்கால்,
நீர் சாவை வெல்லச் செய்குவீர்,
பேரின்பம் காட்டி முன்செல்வீர்.
En Munnae Maeyppar Pokiraar Lyrics in English
- en munnae maeyppar pokiraar;
nalmaeypparaakak kaakkiraar;
orkaalum ennaik kaividaar;
naer paatha kaattip pokiraar.
mun selkintar! mun selkintar!
en munnae sentu pokiraar!
nal maeyppar saththam arivaen
anpodu pinsentekuvaen.
- kaar maekam vanthu mootinum,
seer jothi thonti veesinum,
en vaalvu thaalvil neengidaar;
entaikkum munnae pokiraar. - meyp paathaikaatti pin selvaen,
theyveeka kaiyaal thaangumaen;
evvikkinam vanthaalum neer
ivvaelaimunnae pokireer. - oppatta um kaarunniyaththaal
ippoomi paadu theerungaal,
neer saavai vellach seykuveer,
paerinpam kaatti munselveer.
Leave a Reply
You must be logged in to post a comment.