என்றென்றும் ஜீவிப்போர்
- என்றென்றும் ஜீவிப்போர்
அதரிசனர்
எட்டா ஒளியிலுள்ளோர் சர்வஞானர்
மா மேன்மை மகத்துவர்
அநாதியோராம்
சர்வவல்லோர் வென்றோர்
நாமம் போற்றுவோம். - ஓய்வோ துரிதமோ இன்றி
ஒளிபோல்
ஒடுங்கா பொன்றா சக்தியோடாள்வதால்
வான் எட்டும் மலைபோல் உம்
நீதி நிற்கும்
அன்பு நன்மை பெய்யும்
உந்தன் மேகமும். - பேருயிர் சிற்றுயிர்
ஜீவன் தேவரீர்
யாவர்க்குள்ளும் உய்வீர்
மெய்யாம் ஜீவன் நீர்
மலர் இலைபோல்
மலர்வோம் செழிப்போம்
உதிர்வோம் சாவோம்
நீரோ மாறாதோராம். - மா மாட்சி பிதா தூய
ஜோதி தந்தாய்
தாழுவர் உம் தூதர்
மா வணக்கமாய்
துதிப்போம் மகத்தாய்க்
காணத் தோற்றுவீர்
கண் கூசும் ஜோதியாம்
ஜோதி தேவரீர்.
Endrendrum Jeevippor Atharisanor Lyrics in English
ententum jeevippor
- ententum jeevippor
atharisanar
etta oliyilullor sarvanjaanar
maa maenmai makaththuvar
anaathiyoraam
sarvavallor ventor
naamam pottuvom. - oyvo thurithamo inti
olipol
odungaa ponta sakthiyodaalvathaal
vaan ettum malaipol um
neethi nirkum
anpu nanmai peyyum
unthan maekamum. - paeruyir sittuyir
jeevan thaevareer
yaavarkkullum uyveer
meyyaam jeevan neer
malar ilaipol
malarvom selippom
uthirvom saavom
neero maaraathoraam. - maa maatchi pithaa thooya
jothi thanthaay
thaaluvar um thoothar
maa vanakkamaay
thuthippom makaththaayk
kaanath thottuveer
kann koosum jothiyaam
jothi thaevareer.
Leave a Reply
You must be logged in to post a comment.