என்றும் ஆனந்தம்
என் இயேசு தருகிறார்
துதிப்பேன் துதிப்பேன்
துதித்துக் கொண்டேயிருப்பேன்
அல்லேலூயா ஆனந்தமே (2)
- உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
என்றும் தங்குவேன்
தேவனை நோக்கி அடைக்கலப் பாறை
என்றே சொல்லுவேன் - தமது சிறகால் என்னை மூடி
காத்து நடத்துவார்
அவரது வசனம் ஆவியின் பட்டயம்
எனது கேடகம் - வழிகளிலெல்லாம் என்னைக் காக்க
தூதர்கள் எனக்குண்டு
பாதம் கல்லில் மோதாமல் காத்து
கரங்களில் ஏந்துவார் - சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்தே செல்லுவேன்
சாத்தானின் சகல் வலிமையை வெல்ல
அதிகாரம் எனக்குண்டு - இரவின் பயங்கரம் பகலின் அம்பு
எதற்கும் பயமில்லை
உன்னத தேவன் எனது அடைக்கலம்
தங்கும் உறைவிடம் - தேவனைச் சார்ந்து வாழ்கின்ற எனக்கு
என்றும் விடுதலை
அவரது நாமம் அறிந்த எனக்கு
அவரே அடைக்கலம் - ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்கு
என்றும் பதிலுண்டு
என்னோடு இருந்து விடுதலை கொடுத்து
என்னை உயர்த்துவார்
Enrum Aanantham Lyrics in English
entum aanantham
en Yesu tharukiraar
thuthippaen thuthippaen
thuthiththuk konntaeyiruppaen
allaelooyaa aananthamae (2)
- unnathar maraivil vallavar nilalil
entum thanguvaen
thaevanai Nnokki ataikkalap paarai
ente solluvaen - thamathu sirakaal ennai mooti
kaaththu nadaththuvaar
avarathu vasanam aaviyin pattayam
enathu kaedakam - valikalilellaam ennaik kaakka
thootharkal enakkunndu
paatham kallil mothaamal kaaththu
karangalil aenthuvaar - singaththin maelum paampin maelum
nadanthae selluvaen
saaththaanin sakal valimaiyai vella
athikaaram enakkunndu - iravin payangaram pakalin ampu
etharkum payamillai
unnatha thaevan enathu ataikkalam
thangum uraividam - thaevanaich saarnthu vaalkinta enakku
entum viduthalai
avarathu naamam arintha enakku
avarae ataikkalam - aapaththu naeram kooppidum enakku
entum pathilunndu
ennodu irunthu viduthalai koduththu
ennai uyarththuvaar
Leave a Reply
You must be logged in to post a comment.