எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்
- ஆதியும் நீரே அந்தமும் நீரே
ஜோதியும் நீரே சொந்தமும் நீரே – எந்த - தாய் தந்தை நீரே தாதையும் நீரே
தாபரம் நீரே என் தாரகம் நீரே – எந்த - வாழ்விலும் நீரே தாழ்விலும் நீரே
வாதையில் நீரே பாதையில் நீரே – எந்த - வானிலும் நீரே பூவிலும் நீரே
ஆழியில் நீரே என் ஆபத்தில் நீரே – எந்த - துன்ப நேரத்தில் இன்பமும் நீரே
இன்னல் வேளையில் என் மாறிடா நேசர் – எந்த - ஞான வைத்தியராம் ஒவ்ஷதம் நீரே
ஆத்ம நேசராம் என் நண்பரும் நீரே – எந்த - ஞானமும் நீரே கானமும் நீரே
தானமும் நீரே என் நாதனும் நீரே – எந்த - ஆறுதல் நீரே ஆதாரம் நீரே
ஆசையும் நீரே என் ஆனந்தம் நீரே – எந்த - மீட்பரும் நீரே மேய்ப்பரும் நீரே
மேன்மையும் நீரே என் மகிமையும் நீரே – எந்த - தேவனும் நீரே என் ஜீவனும் நீரே
ராஜராஜனாம் என் சர்வமும் நீரே – எந்த
entha kaalathilum entha Lyrics in English
enthak kaalaththilum entha naeraththilum
nantiyaal ummai naan thuthippaen
Yesuvae ummai naan thuthippaen thuthippaen
entha vaelaiyilum thuthippaen
- aathiyum neerae anthamum neerae
jothiyum neerae sonthamum neerae – entha - thaay thanthai neerae thaathaiyum neerae
thaaparam neerae en thaarakam neerae – entha - vaalvilum neerae thaalvilum neerae
vaathaiyil neerae paathaiyil neerae – entha - vaanilum neerae poovilum neerae
aaliyil neerae en aapaththil neerae – entha - thunpa naeraththil inpamum neerae
innal vaelaiyil en maaridaa naesar – entha - njaana vaiththiyaraam ovshatham neerae
aathma naesaraam en nannparum neerae – entha - njaanamum neerae kaanamum neerae
thaanamum neerae en naathanum neerae – entha - aaruthal neerae aathaaram neerae
aasaiyum neerae en aanantham neerae – entha - meetparum neerae maeypparum neerae
maenmaiyum neerae en makimaiyum neerae – entha - thaevanum neerae en jeevanum neerae
raajaraajanaam en sarvamum neerae – entha
Leave a Reply
You must be logged in to post a comment.