- எந்தன் ஜீவன், இயேசுவே, சொந்தமாக ஆளுமே,
எந்தன் காலம், நேரமும் நீர் கையாடியருளும் - எந்தன் கை பேரன்பினால் ஏவப்படும், எந்தன் கால்
சேவை செய்ய விரையும், அழகாக விளங்கும் - எந்தன் நாவு இன்பமாய் உம்மைப் பாடவும், என் வாய்
மீட்பின் செய்தி கூறவும் ஏதுவாக்கியருளும் - எந்தன் ஆஸ்தி, தேவரீர், முற்றும் அங்கீகரிப்பீர்
புத்தி கல்வி யாவையும் சித்தம்போல் பிரயோகியும். - எந்தன் சித்தம், இயேசுவே, ஒப்புவித்து விட்டேனே,
எந்தன் நெஞ்சில் தங்குவீர், அதை நித்தம் ஆளுவீர். - திருப் பாதம் பற்றினேன், என்தன் நேசம் ஊற்றினேன்,
என்னையே சமூலமாய் தத்தம் செய்தேன் நித்தமாய்.
Enthan Jeevan , Iyaesuvaeae Sonthamaka Aalumaeae Lyrics in English
- enthan jeevan, Yesuvae, sonthamaaka aalumae,
enthan kaalam, naeramum neer kaiyaatiyarulum - enthan kai paeranpinaal aevappadum, enthan kaal
sevai seyya viraiyum, alakaaka vilangum - enthan naavu inpamaay ummaip paadavum, en vaay
meetpin seythi kooravum aethuvaakkiyarulum - enthan aasthi, thaevareer, muttum angaீkarippeer
puththi kalvi yaavaiyum siththampol pirayokiyum. - enthan siththam, Yesuvae, oppuviththu vittaenae,
enthan nenjil thanguveer, athai niththam aaluveer. - thirup paatham pattinaen, enthan naesam oottinaen,
ennaiyae samoolamaay thaththam seythaen niththamaay.
Leave a Reply
You must be logged in to post a comment.