எத்தனை நன்மை எத்தனை இன்பம்
சகோதரர்கள் ஒருமித்து
வாசம் பண்ணும் போது
- அது ஆரோன் தலையில்
ஊற்றப்பட்ட நறுமணம்
முகத்திலிருந்து வழிந்தோடி
உடையை நனைக்கும் - சீயோன் மலையில் இறங்குகின்ற
பனிக்கு ஒப்பாகும்
இளைப்பாறுதல் சமாதானம்
இங்கு உண்டாகும் - இங்குதான் முடிவில்லாத ஜீவன் உண்டு
இங்குதான் எந்நாளும் ஆசீர் உண்டு - இருவர்; மூவர் இயேசு நாமத்தில்
கூடும் போதெல்லாம்
அங்கு நான் இருப்பேனென்று
இரட்சகர் சொன்னாரே
Ethanai Nammai Ethanai Inbam Lyrics in English
eththanai nanmai eththanai inpam
sakothararkal orumiththu
vaasam pannnum pothu
- athu aaron thalaiyil
oottappatta narumanam
mukaththilirunthu valinthoti
utaiyai nanaikkum - seeyon malaiyil irangukinta
panikku oppaakum
ilaippaaruthal samaathaanam
ingu unndaakum - inguthaan mutivillaatha jeevan unndu
inguthaan ennaalum aaseer unndu - iruvar; moovar Yesu naamaththil
koodum pothellaam
angu naan iruppaenentu
iratchakar sonnaarae
Leave a Reply
You must be logged in to post a comment.