எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன் – நான்
நன்றி ராஜா….நன்றி ராஜா
- தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர்
தேவனே உம்மை துதிப்பேன் - பெலவீனன் என்று தள்ளி விடாமல்
பெலத்தால் இடை கட்டினீர் - பாவத்தினாலே மரித்துப்போய் இருந்தேன்
கிருபையால் இரட்சித்தீரே - எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்
எனக்காய் மீண்டும் வருவீர் - கரங்களைப் பிடித்து கண்மணி போல
காலமெல்லாம் காத்தீர் - பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி
பூரண சுகமாக்கினீர் - முள்முடி தாங்கி திரு இரத்தம் சிந்தி
சாத்தானை ஜெயித்து விட்டீர் - நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு
விவரிக்க முடியாதையா
Ethanai Nanmaigal Enakku Seithir Lyrics in English
eththanai nanmaikal enakkuch seytheer
eppati nanti solvaen – naan
nanti raajaa….nanti raajaa
- thaalmaiyil irunthaen thayavaay ninaiththeer
thaevanae ummai thuthippaen - pelaveenan entu thalli vidaamal
pelaththaal itai kattineer - paavaththinaalae mariththuppoy irunthaen
kirupaiyaal iratchiththeerae - enakkaaka mariththeer enakkaaka uyirththeer
enakkaay meenndum varuveer - karangalaip pitiththu kannmanni pola
kaalamellaam kaaththeer - paavangal pokki saapangal neekki
poorana sukamaakkineer - mulmuti thaangi thiru iraththam sinthi
saaththaanai jeyiththu vittir - neer seytha athisayam aayiram unndu
vivarikka mutiyaathaiyaa
Leave a Reply
You must be logged in to post a comment.