எதுவும் என்னை சேதப்படுத்தாது
எதுவும் என்னை துக்கப்படுத்தாது -2
ஹல்லேலுயா ஹல்லேலுயா
ஹல்லேலுயா ஹல்லேலுயா -2
- கூடார மறைவில் ஒளித்து வைத்து
என்னை அவர் காத்திடுவார் -2 - புல்லுள்ள இடங்களில் என்னை அவர்
நடத்தி திருத்தி காத்திடுவார் -2 - என் மனவிருப்பம் நிறைவேற செய்வார்
என்னை அவர் திருப்தியாக்குவார் -2 - இவ்வுலக பாடுகளில் பரமனையே துதித்திடுவேன்
இவ்வுலக வேதனையில் என் தேவனையே தேடிடுவேன் -2 - சர்ப்பங்கள் தேள்களின் வல்லமை ஜெயிப்பேன்
சத்துருவின் சகல வல்லமை முறிப்பேன் -2
Ethuvum Ennai Setha Paduthathu Lyrics in English
ethuvum ennai sethappaduththaathu
ethuvum ennai thukkappaduththaathu -2
hallaeluyaa hallaeluyaa
hallaeluyaa hallaeluyaa -2
- koodaara maraivil oliththu vaiththu
ennai avar kaaththiduvaar -2 - pullulla idangalil ennai avar
nadaththi thiruththi kaaththiduvaar -2 - en manaviruppam niraivaera seyvaar
ennai avar thirupthiyaakkuvaar -2 - ivvulaka paadukalil paramanaiyae thuthiththiduvaen
ivvulaka vaethanaiyil en thaevanaiyae thaediduvaen -2 - sarppangal thaelkalin vallamai jeyippaen
saththuruvin sakala vallamai murippaen -2
Leave a Reply
You must be logged in to post a comment.