எழுந்து ஒளி வீசு – 2
இயேசு வருகின்றார்
உன்னில் வருகின்றார்
- கர்த்தர் மகிமை உன்னில் வந்ததே
காரிருள் நீங்கிப் போனதே - துன்பம் எல்லாம் மறைந்து போனதே
துயரமெல்லாம் நீங்கிப் போனதே - ஆவியான தேவன் தாமே
அனுதினம் நடத்துவாரே - கண்ணீரெல்லாம் துடைப்பாரே
கரம் பிடித்து நடத்துவாரே
Ezhunthu Oli Veesu Lyrics in English
elunthu oli veesu – 2
Yesu varukintar
unnil varukintar
- karththar makimai unnil vanthathae
kaarirul neengip ponathae - thunpam ellaam marainthu ponathae
thuyaramellaam neengip ponathae - aaviyaana thaevan thaamae
anuthinam nadaththuvaarae - kannnneerellaam thutaippaarae
karam pitiththu nadaththuvaarae
Leave a Reply
You must be logged in to post a comment.