எழுப்புதல் என் தேசத்திலே
என் கண்கள் காண வேண்டும்
தேவா கதறுகிறேன்
தேசத்தின் மேல் மனமிரங்கும்
- சபைகளெல்லாம் தூய்மையாகி
சாட்சியாக வாழணுமே - தெரு தெருவாய் என் இயேசுவின் நாமம்
முழங்கணுமே முழங்கணுமே - கோடி மக்கள் சிலுவையை தேடி
ஓடி வந்து சுகம் பெறணும் - ஒரு மனமாய் சபைகளெல்லாம்
ஒன்று கூடி ஜெபிக்கணுமே - தேசமெல்லாம் மனம் திரும்பி
நேசரையே நேசிக்கணும் - ஆதி சபை அதிசயங்கள்
அன்றாடம் நடக்கணுமே - துதிசேனை எழும்பணுமே
துரத்தணுமே எதிரிகளை - மோசேக்கள் கரம் விரித்து
ஜனங்களுக்காய் கதறணுமே - ஸ்தோவான்கள் எழும்பணுமே
தேவனுக்காய் நிற்கணுமே - அதிசயங்கள் அற்புதங்கள்
அனுதினமும் நடக்கணுமே - உம் வழியை அறியணுமே
உம் மீட்பை உணரணுமே - இருளில் வாழும் மனிதரெல்லாம்
பேரொளியை காணணுமே
Ezhupputhal En Thaesaththilae Lyrics in English
elupputhal en thaesaththilae
en kannkal kaana vaenndum
thaevaa katharukiraen
thaesaththin mael manamirangum
- sapaikalellaam thooymaiyaaki
saatchiyaaka vaalanumae - theru theruvaay en Yesuvin naamam
mulanganumae mulanganumae - koti makkal siluvaiyai thaeti
oti vanthu sukam peranum - oru manamaay sapaikalellaam
ontu kooti jepikkanumae - thaesamellaam manam thirumpi
naesaraiyae naesikkanum - aathi sapai athisayangal
antadam nadakkanumae - thuthisenai elumpanumae
thuraththanumae ethirikalai - mosekkal karam viriththu
janangalukkaay katharanumae - sthovaankal elumpanumae
thaevanukkaay nirkanumae - athisayangal arputhangal
anuthinamum nadakkanumae - um valiyai ariyanumae
um meetpai unaranumae - irulil vaalum manitharellaam
paeroliyai kaananumae
Leave a Reply
You must be logged in to post a comment.