ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,
உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா!
சரணங்கள்
- முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்,
அன்றுபோல இன்றும் நாமும் அன்பாய்த்துதி பாடுவோம். - சின்ன மறி மீதில்ஏறி அன்பர் பவனி போனார்,
இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார். - பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்,
பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார். - பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்,
ஜாலர் வீணையோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம். - குருத்தோலை ஞாயிற்றில் நம் குருபாதம் பணிவோம்,
கூடி அருள் பெற்றுநாமும் த்ரியேகரைப் போற்றுவோம்.
Hosanna Paaduvom Yesuvin Thasare Lyrics in English
osannaa paaduvom, aesuvin thaasarae,
unnathaththilae thaaveethu mainthanukku osannaa!
saranangal
- munnum pinnum saalaem nakar sinnapaalar paatinaar,
antupola intum naamum anpaayththuthi paaduvom. - sinna mari meethilaeri anpar pavani ponaar,
innum en akaththil avar entum arasaaluvaar. - paavamathaip pokkavum ippaaviyaik kaithookkavum,
paasamulla aesaiyaap pavaniyaakap pokiraar. - paalarkalin geetham kaettup paasamaaka makilnthaar,
jaalar veennaiyodu paatith thaalaimuththi seykuvom. - kuruththolai njaayittil nam kurupaatham pannivom,
kooti arul pettunaamum thriyaekaraip pottuvom.
Leave a Reply
You must be logged in to post a comment.