ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம் மீட்பர்க்கே
மகிமை , புகழ் , கீர்த்தி எல்லாம் உண்டாகவே
- கர்த்தாவின் நாமத்தாலே வருங் கோமானே , நீர்
தாவீதின் ராஜா மைந்தன் , துதிக்கப்படுவீர். - உன்னத தூதர் சேனை விண்ணில் புகழுவார்;
மாந்தர் படைப்பு யாவும் இசைந்து போற்றுவார். - உம்முன்னே குருத்தோலை கொண்டேகினார்போலும்,
மன்றாட்டு , கீதம் , ஸ்தோத்திரம் கொண்டும்மைச் சேவிப்போம் - நீர் பாடுபடுமுன்னே பாடினார் யூதரும்;
உயர்த்தப்பட்ட உம்மை துதிப்போம் நாங்களும். - அப்பாட்டைக் கேட்டவண்ணம் எம் வேண்டல் கேளுமே;
நீர் நன்மையால் நிறைந்த காருணிய வேந்தரே.
Hosanna Paalar Paadum Rajavaam Meetperke Lyrics in English
osannaa paalar paadum raajaavaam meetparkkae
makimai , pukal , geerththi ellaam unndaakavae
- karththaavin naamaththaalae varung komaanae , neer
thaaveethin raajaa mainthan , thuthikkappaduveer. - unnatha thoothar senai vinnnnil pukaluvaar;
maanthar pataippu yaavum isainthu pottuvaar. - ummunnae kuruththolai konntaekinaarpolum,
mantattu , geetham , sthoththiram konndummaich sevippom - neer paadupadumunnae paatinaar yootharum;
uyarththappatta ummai thuthippom naangalum. - appaattaைk kaettavannnam em vaenndal kaelumae;
neer nanmaiyaal niraintha kaarunniya vaentharae.
Leave a Reply
You must be logged in to post a comment.