இதுவரை செய்த செயல்களுக்காக
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்
- உவர் நிலமாக இருந்த என்னை
விளைநிலமாக மாற்றிய உம்மை
அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி - தனி மரமாக இருந்த என்னை
கனி மரமாக மாற்றிய உம்மை
திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி - உம் சித்தம் செய்திட அழைத்தவர் நீரே
சொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரே
சோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும்
தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி
Idhu Varai Seitha – இதுவரை செய்த செயல்களுக்காக Lyrics in English
Idhu Varai Seitha
ithuvarai seytha seyalkalukkaaka
Yesuvae umakku sthoththiram
- uvar nilamaaka iruntha ennai
vilainilamaaka maattiya ummai
alaikadal alainthu oykinta varaiyil
naavinaal pukalnthu paaduvaen nanti - thani maramaaka iruntha ennai
kani maramaaka maattiya ummai
thisaikalum kolkalum asaikinta varaiyil
innisai mulangiyae paaduvaen nanti - um siththam seythida alaiththavar neerae
sonthamaay ennaiyae aettuk kolveerae
sorvilum thaalvilum sothanai yaavilum
thaangineer thayavaay paaduvaen nanti
Leave a Reply
You must be logged in to post a comment.