- இளைஞர் இயக்கமாய்ப் புறப்படுவோம்
இந்தியா எங்கும் சென்றிடுவோம்
அழியும் ஜனங்களை மீட்டிடுவோம்
ஆண்டவர் வருகையை விரைவாக்குவோம்
இராஜாதி ராஜன் வருகின்றார்
பாதையை ஆயத்தமாக்கிடுவோம்
தூதர்கள் சூழ பரிசுத்தரோடே தேவன் வருகின்றார்
- பரிசுத்த வாழ்வைத் தரித்திடுவோம்
விசுவாசக் கேடகம் பிடித்திடுவோம்
வேதத்தின் வழியில் நடந்திடுவோம்
பாவத்தை முற்றிலும் வெறுத்திடுவோம் - சுவிசேஷத் தீபத்தை ஏற்றிடுவோம்
தேவச் சித்தம் அதை நிறைவேற்றுவோம்
சிலுவைக்கு முன் தேசம் பணியச் செய்வோம்
பரலோகம் மகிழ்ந்திட வாழ்ந்திடுவோம்
Ilaignar Iyakkamaayp Lyrics in English
ilainjanae elunthiru!
- ilainjar iyakkamaayp purappaduvom
inthiyaa engum sentiduvom
aliyum janangalai meetdiduvom
aanndavar varukaiyai viraivaakkuvom
iraajaathi raajan varukintar
paathaiyai aayaththamaakkiduvom
thootharkal soola parisuththarotae thaevan varukintar
- parisuththa vaalvaith thariththiduvom
visuvaasak kaedakam pitiththiduvom
vaethaththin valiyil nadanthiduvom
paavaththai muttilum veruththiduvom - suviseshath theepaththai aettiduvom
thaevach siththam athai niraivaettuvom
siluvaikku mun thaesam panniyach seyvom
paralokam makilnthida vaalnthiduvom
Leave a Reply
You must be logged in to post a comment.