இளமையை இயேசுவுக்குப் பரிசாக்குவோம்! – நம்
வாழ்நாளை அவருக்கு பலியாக்குவோம்!
ஜீவ பலியாக்குவோம்!
- முடமாக்கும் பாவத்துக்கு முடிவுகட்டுவோம்
முழு சிந்தையையும் இயேசுவுக்கு உரிமையாக்குவோம்!
உடலாலும் உள்ளத்தாலும் ஆராதிப்போம்! இனி..
ஒருபோதும் உலகுக்கு அடிமைப்படோம்! - தள்ளாடும் முழங்காலை ஊன்றக்கட்டுவோம்
தவறான பற்றுகளை வெட்டி எறிவோம்
அறிவோடும் உணர்வோடும் பின் பற்றுவோம்! இனி..
உளமாற இயேசுவில் நாம் அன்பு கூருவோம் - பலிபீடத்தனல் கொண்டு சிந்தையைத் தொடும்!
துதிபாடும் அனல்கொண்ட உள்ளம்தாரும்!
விழிவைத்து எதிர்நோக்கும் என்னைப்பாரும்! இனி..
பதிவாக உம்மில் நான் நிலைப்பேன் என்றும்!
Ilamaiyai Iyaesuvukkup Lyrics in English
ilamaiyai Yesuvukkup parisaakkuvom! – nam
vaalnaalai avarukku paliyaakkuvom!
jeeva paliyaakkuvom!
- mudamaakkum paavaththukku mutivukattuvom
mulu sinthaiyaiyum Yesuvukku urimaiyaakkuvom!
udalaalum ullaththaalum aaraathippom! ini..
orupothum ulakukku atimaippatoom! - thallaadum mulangaalai oontakkattuvom
thavaraana pattukalai vetti erivom
arivodum unarvodum pin pattuvom! ini..
ulamaara Yesuvil naam anpu kooruvom - palipeedaththanal konndu sinthaiyaith thodum!
thuthipaadum analkonnda ullamthaarum!
vilivaiththu ethirNnokkum ennaippaarum! ini..
pathivaaka ummil naan nilaippaen entum!
Leave a Reply
You must be logged in to post a comment.