- இமய முதல் குமரி வரையுள்ள
இதயங்கள் விடுதலைக் காணவே
இயேசென்னும் தீபம் ஏற்றுவோம்
இளைஞரே எழுந்து செல்வோம்
செல்லுவோம் சேனை வீரராய்
வெல்லுவோம் தேவ அருளால்
ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2 - ஆண்டுகளாய் ஜனங்களெல்லாம்
அறியாமை இருட்டினில் வாழ்கிறார்
இயேசுவின் விடுதலைக் கூறுவோம்
பாரெங்கும் புகுந்து செல்லுவோம்
சுடராய் வாழந்திடுவோம்
சபையை பெருக்கிடுவோம்
ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2 - என் பெயரை சொல்லி அழைத்த
உன்னத தேவன் நீரன்றோ
உன்னோடே கூட வருவேன் என்றீர்
ஆவியால் நிறைத்திடுவீர்
வரங்கள் உவந்தளிப்பீர்
கனியால் அலங்கரிப்பீர்
ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா! – 2
Imaya Muthal Kumari Varai Lyrics in English
imaya muthal kumari varai
- imaya muthal kumari varaiyulla
ithayangal viduthalaik kaanavae
iyaesennum theepam aettuvom
ilainjarae elunthu selvom
selluvom senai veeraraay
velluvom thaeva arulaal
osannaa! osannaa! osannaa! – 2 - aanndukalaay janangalellaam
ariyaamai iruttinil vaalkiraar
Yesuvin viduthalaik kooruvom
paarengum pukunthu selluvom
sudaraay vaalanthiduvom
sapaiyai perukkiduvom
osannaa! osannaa! osannaa! – 2 - en peyarai solli alaiththa
unnatha thaevan neeranto
unnotae kooda varuvaen enteer
aaviyaal niraiththiduveer
varangal uvanthalippeer
kaniyaal alangarippeer
osannaa! osannaa! osannaa! – 2
Leave a Reply
You must be logged in to post a comment.