- இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார், கம்பீரமாய்
இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய்,
மகிழ் கொண்டாடுவோம்,
மகிழ் கொண்டாடுவோம்.
- போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க,
புகழார்ந்தெழுந்தனர், தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க - அதி காலையில் சீமோனொடு யோவானும் ஓடிட,
அக்கல்லறையின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட - பரி சுத்தனை அழிவுகாண வொட்டீர், என்று முன்
பகர் வேதச்சொற்படி பேதமற்றெழுந்தார் திருச்சுதன் - இவ்வண்ணமாய்ப் பரன் செயலை எண்ணி நாடுவோம்ளூ
எல்லாருமே களி கூர்ந்தினிதுடன் சேர்ந்துபாடுவோம்
Innaalil Aesunaathar Uyirththaar Lyrics in English
- innaalil aesunaathar uyirththaar, kampeeramaay
ikal alakai saavum ventathika veeramaay,
makil konndaaduvom,
makil konndaaduvom.
- porchchaேvakar samaathi soolnthu kaavalirukka,
pukalaarnthelunthanar, thoothan vanthu kalmootip pirikka - athi kaalaiyil seemonodu yovaanum otida,
akkallaraiyin raekinar ivar aaynthu thaetida - pari suththanai alivukaana vottir, entu mun
pakar vaethachchaொrpati paethamattelunthaar thiruchchuthan - ivvannnamaayp paran seyalai ennnni naaduvomloo
ellaarumae kali koornthinithudan sernthupaaduvom
Leave a Reply
You must be logged in to post a comment.