- இன்னோர் ஆண்டு முற்றுமாய்
எங்களை மகா அன்பாய்
காத்து வந்தீர் இயேசுவே;
உம்மைத் துதி செய்வோமே. - நீரே இந்த ஆண்டிலும்
எங்கள் துணையாயிரும்;
எந்தத் துன்பம் தாழ்விலும்
கூடத் தங்கியருளும். - யாரேனும் இவ்வாண்டினில்
சாவின் பள்ளத்தாக்கினில்
செல்லின், உந்தன் கோலாலே
தேற்றும், நல்ல மேய்ப்பரே. - நாங்கள் உந்தன் தாசராய்
தூய்மை பக்தி உள்ளோராய்
சாமட்டும் நிலைக்க நீர்
காத்து கிரீடம் ஈகுவீர். - ஏசு கர்த்தராம் நீரே
மன்னர் மன்னன் எனவே
என்றும் உம்மைப் போற்றுவோம்
உந்தன் வீட்டில் வாழுவோம்.
Innor Aandu Mutrumaai Lyrics in English
- innor aanndu muttumaay
engalai makaa anpaay
kaaththu vantheer Yesuvae;
ummaith thuthi seyvomae. - neerae intha aanntilum
engal thunnaiyaayirum;
enthath thunpam thaalvilum
koodath thangiyarulum. - yaaraenum ivvaanntinil
saavin pallaththaakkinil
sellin, unthan kolaalae
thaettum, nalla maeypparae. - naangal unthan thaasaraay
thooymai pakthi ulloraay
saamattum nilaikka neer
kaaththu kireedam eekuveer. - aesu karththaraam neerae
mannar mannan enavae
entum ummaip pottuvom
unthan veettil vaaluvom.
Leave a Reply
You must be logged in to post a comment.