இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன்
- பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன்
உனது பெயரை நான் உயர்த்திடுவேன்
ஆசீர்வாத வாய்க்காலாய் நீ இருப்பாய் - செல்லும் இடமெல்லாம் காவலாய் நான் இருப்பேன்
சொன்னதை செய்திடுவேன் கைவிடவேமாட்டேன்
நீ வாழும் இந்த தேசம் உனக்கு தந்திடுவேன் - பரவி பாயகின்ற ஆறுகள் நீதானே
நதியோரம் வளருகின்ற தோட்டமும் நீதானே
வாசனை தருகின்ற சந்தனமும் நீதானே - பத்தில் ஒரு பங்கு நீ கொடுத்தால்
வானத்தின் பலகனிகள் திறந்திடுவேன்
இடம் கொள்ளாதமட்டும் நிரப்பிடுவேன் - எனது சாயலாய் உருவாக்கி நடத்துகிறேன்
பலுகி பெருகிடுங்கள் பூமியெல்லாம் நிரம்பிடுங்கள்
உயிர் வாழும் அனைத்தின் மேல் ஆளுகை செய்திடுங்கள் - வானத்து விண்மீன் போல ஒளிக் கொடுப்பாய்
கடற்கரை மணலை போல பெருகிடுவாய்
எதிரியின் வாசல்களை உரிமை ஆக்கிடுவாய் - நீரண்டை வளருகின்ற செடியும் நீதானே
மதில் மேல் ஏறுகின்ற கொடியும் நீதானே
பகை நிறைந்த உலகத்தில் அன்பு கரம் நீட்டிடுவாய் - மாராவின் கசந்த கண்ணீர் மதுரமாகிடும்
பன்னிரெண்டு நீரற்றும் ஏலீமும் உனக்கு உண்டு
கல்வாரி நிழலதனிலே காலமெல்லாம் வாழ்ந்திடுவாய் - கர்த்தரின் குரலுக்கு கவனமாய் செவிகொடுத்து
பார்வைக்கு நல்லதையே செய்து நீ வாழ்ந்துவந்தால்
வியாதி வருவதில்லை குணமாக்கும் ஆண்டவர் நான் - உணவையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பேன்
மலடு இருப்பதில்லை கருக்கலைப்பு ஆவதில்லை
ஆவியிலும் உண்மையிலும் ஆராதனை செய்திடுங்கள்
Inru Muthal Naan Unnai Lyrics in English
intu muthal naan unnai aaseervathippaen
ellaiyillaa nanmaikalaal nirappiduvaen
- periya inamaakki aaseervathippaen
unathu peyarai naan uyarththiduvaen
aaseervaatha vaaykkaalaay nee iruppaay - sellum idamellaam kaavalaay naan iruppaen
sonnathai seythiduvaen kaividavaemaattaen
nee vaalum intha thaesam unakku thanthiduvaen - paravi paayakinta aarukal neethaanae
nathiyoram valarukinta thottamum neethaanae
vaasanai tharukinta santhanamum neethaanae - paththil oru pangu nee koduththaal
vaanaththin palakanikal thiranthiduvaen
idam kollaathamattum nirappiduvaen - enathu saayalaay uruvaakki nadaththukiraen
paluki perukidungal poomiyellaam nirampidungal
uyir vaalum anaiththin mael aalukai seythidungal - vaanaththu vinnmeen pola olik koduppaay
kadarkarai manalai pola perukiduvaay
ethiriyin vaasalkalai urimai aakkiduvaay - neeranntai valarukinta setiyum neethaanae
mathil mael aerukinta kotiyum neethaanae
pakai niraintha ulakaththil anpu karam neetdiduvaay - maaraavin kasantha kannnneer mathuramaakidum
pannirenndu neerattum aeleemum unakku unndu
kalvaari nilalathanilae kaalamellaam vaalnthiduvaay - karththarin kuralukku kavanamaay sevikoduththu
paarvaikku nallathaiyae seythu nee vaalnthuvanthaal
viyaathi varuvathillai kunamaakkum aanndavar naan - unavaiyum thannnneeraiyum aaseervathippaen
maladu iruppathillai karukkalaippu aavathillai
aaviyilum unnmaiyilum aaraathanai seythidungal
Leave a Reply
You must be logged in to post a comment.