- இந்த அருள் காலத்தில்
கர்த்தரே உம் பாதத்தில்
பணிவோம் முழந்தாளில் - தீர்ப்பு நாள் வருமுன்னே
எங்கள் பாவம் உணர்ந்தே
கண்ணீர் சிந்த ஏவுமே - மோட்ச வாசல், இயேசுவே
பூட்டுமுன் எம் பேரிலே
தூய ஆவி ஊற்றுமே - உந்தன் ரத்த வேர்வையால்
செய்த மா மன்றாட்டினால்
சாகச் சம்மதித்ததால் - சீயோன் நகர்க்காயக் கண்ணீர்
விட்டதாலும் தேவரீர்
எங்கள்மேல் இரங்குவீர் - நாங்கள் உம்மைக் காணவே
அருள் காலம் போமுன்னே
தஞ்சம் ஈயும் இயேசுவே
Intha Arul Kaalathil Lyrics in English
- intha arul kaalaththil
karththarae um paathaththil
pannivom mulanthaalil - theerppu naal varumunnae
engal paavam unarnthae
kannnneer sintha aevumae - motcha vaasal, Yesuvae
poottumun em paerilae
thooya aavi oottumae - unthan raththa vaervaiyaal
seytha maa mantattinaal
saakach sammathiththathaal - seeyon nakarkkaayak kannnneer
vittathaalum thaevareer
engalmael iranguveer - naangal ummaik kaanavae
arul kaalam pomunnae
thanjam eeyum Yesuvae
Leave a Reply
You must be logged in to post a comment.