இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே,
அனுபல்லவி
உந்தம் ஞானஸ்நானத்தால் உமக்குப் பிள்ளையாய் வந்த,
சரணம்
- பிள்ளைகள் எனக்கதிகப் பிரியம், வரலாம், என்று
உள்ளமுருகிச் சொன்ன உத்தம சத்தியனே. - பாலரைக் கையில் ஏந்தி பண்பாய் ஆசீர்வதித்த
சீலமாயின்றும் வந்தாசீர்வதம் செய்யும், ஐயா. - உமக் கூழியஞ் செய்யவும் உம்மைச் சிநேகிக்கவும்,
உமது ஆவியைத் தந்து உம்முட மந்தை சேர்த்து. - உலகமும் பேய்ப் பசாசும் ஒன்றும் தீது செய்யாமல்,
நலமாய் இதைக் காத்தாளும், நன்மைப் பராபரனே! - விசுவாசத் தோடிதுந்தன் மேய்ப்புக்கும் உள்ளடங்கிப்,
புசிய மரம்போல் தெய்வ பத்தியிலே வளர.
Intha Kulanthaiyai Neer Yetrukkollum Lyrics in English
inthak kulanthaiyai neer aettukkollum, karththaavae,
anupallavi
untham njaanasnaanaththaal umakkup pillaiyaay vantha,
saranam
- pillaikal enakkathikap piriyam, varalaam, entu
ullamurukich sonna uththama saththiyanae. - paalaraik kaiyil aenthi pannpaay aaseervathiththa
seelamaayintum vanthaaseervatham seyyum, aiyaa. - umak kooliyanj seyyavum ummaich sinaekikkavum,
umathu aaviyaith thanthu ummuda manthai serththu. - ulakamum paeyp pasaasum ontum theethu seyyaamal,
nalamaay ithaik kaaththaalum, nanmaip paraaparanae! - visuvaasath thotithunthan maeyppukkum ulladangip,
pusiya marampol theyva paththiyilae valara.
Leave a Reply
You must be logged in to post a comment.