இந்தியா இயேசுவுக்கு சொந்தமாகனும்
இயேசுவே ஆண்டவர் என்று சொல்லனும்
சொந்தமாகனும் .. இயேசுவுக்கு .. சொந்தமாகனும்
- சிறையில் உள்ளோர் விடுதலையும்
புதுவாழ்வுப் பெற வேண்டும் - பாவமெல்லாம் மறைய வேண்டும்
சாபங்கள் மாற வேண்டும் - ஜனங்களெல்லாம் தேட வேண்டும்
நேசரை தேட வேண்டும் - கண்களெல்லாம் திறக்கப்பட்டு
கர்த்தரை காண வேண்டும் - சாத்தானின் சூழ்ச்சிகளை
ஜெபத்தால் ஜெயிக்க வேண்டும் - அற்புதங்கள் அதிசயங்கள்
அனுதினம் நடக்க வேண்டும் - போட்டிகளும் பொறாமைகளும்
சபைகளில் மறைய வேண்டும்
Inthiyaa Iyaesuvukku Sonthamaakanum Lyrics in English
inthiyaa Yesuvukku sonthamaakanum
Yesuvae aanndavar entu sollanum
sonthamaakanum .. Yesuvukku .. sonthamaakanum
- siraiyil ullor viduthalaiyum
puthuvaalvup pera vaenndum - paavamellaam maraiya vaenndum
saapangal maara vaenndum - janangalellaam thaeda vaenndum
naesarai thaeda vaenndum - kannkalellaam thirakkappattu
karththarai kaana vaenndum - saaththaanin soolchchikalai
jepaththaal jeyikka vaenndum - arputhangal athisayangal
anuthinam nadakka vaenndum - pottikalum poraamaikalum
sapaikalil maraiya vaenndum
Leave a Reply
You must be logged in to post a comment.