இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும்
தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடுவோம்
துதிபலி சுகந்த வாசைன
நன்றி பலி அது உகந்த காணிக்கை
- எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்ற
தேவனின் கிருபையே பிரசன்னமானீரே
துதிக்கிறேன் தூயவரே போற்றுகிறேன் புண்ணியரே - தீய நாட்டங்கள் உலகுசார்ந்தவைகள்
வெறுக்கச் செய்தீரே வெற்றியும் தந்தீரே - நெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரய்யா
நற்செயல் செய்வதற்கு ஆர்வம் தந்தீரய்யா - தேவ பக்தியுடன் தெளிந்த புத்தியோடு
இம்மையில் வாழ்வதற்கு பயிற்சி தருகின்றீர் - சொந்த மகனாக தூய்மையாக்கிடவே
உம்மையே பலியாக ஒப்படைத்தீர் சிலுவையிலே - மறுஜென்ம முழுக்கினாலும் புதிதாக்கும் ஆவியாலும்
இரட்சித்துக் கழுவினீரே மிகுந்த இரக்கத்தினால் - நீதிமான் ஆக்கினீரே உமது கிருபையினால்
நித்திய ஜீவன் தந்தீரே நிரந்தரப்பரிசாக
Ippoethum Eppoethum Lyrics in English
ippothum eppothum ellaavattirkaakavum
thanthaiyaam kadavulukku thuthipali seluththiduvom
thuthipali sukantha vaasaina
nanti pali athu ukantha kaannikkai
- ellaa manitharukkum iratchippu tharukinta
thaevanin kirupaiyae pirasannamaaneerae
thuthikkiraen thooyavarae pottukiraen punnnniyarae - theeya naattangal ulakusaarnthavaikal
verukkach seytheerae vettiyum thantheerae - nerikaedu anaiththinintum meetpu thantheerayyaa
narseyal seyvatharku aarvam thantheerayyaa - thaeva pakthiyudan thelintha puththiyodu
immaiyil vaalvatharku payirsi tharukinteer - sontha makanaaka thooymaiyaakkidavae
ummaiyae paliyaaka oppataiththeer siluvaiyilae - marujenma mulukkinaalum puthithaakkum aaviyaalum
iratchiththuk kaluvineerae mikuntha irakkaththinaal - neethimaan aakkineerae umathu kirupaiyinaal
niththiya jeevan thantheerae nirantharapparisaaka
Leave a Reply
You must be logged in to post a comment.