இறந்தோரை வாழவைக்கும் வல்லவர்
எனக்குள் வந்து தங்கிவிட்டார்
இல்லாதவரை இருக்கச்செய்யும் நல்லவர்
மனக்கண் திறந்துவிட்டார்
அல்லேலூயா ஆனந்தமே
- செடியான கிறிஸ்துவோடு இணைந்துவிட்டேன்
கொடியாக அவருக்காய் படர்ந்திடுவேன்
அல்லேலூயா ஆனந்தமே - பாவம் சாவு இவற்றினின்று மீட்கப்பட்டவன்
இனி எனக்கு தண்டனை தீர்ப்பே இல்லை - இயேசுகிறிஸ்து பெயராலும் ஆவியாலும்
நீதிமானாய் கழுவப்பட்டு தூய்மையானேன் - மூலைக்கல்லாம் கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்டவன்
ஆவி தங்கும் ஆலயமாய் வளர்கின்றவன் - கர்த்தரின் கைவேலைப்பாடு நான் அல்லவா
அவர் சாயல் காட்டும் கண்ணாடி நான் அல்லவா - புதிதாய் பிசைந்து புளிப்பில்லா மாவு நானே
துர்க்குணங்களை தீமைகள் தவிர்த்துவிட்டேன் - பழைய மனிதன் சிலுவையிலே அறையப்பட்டதால்
பாவத்திற்கு அடிமையாக வாழ்வதில்லை - தூய ஆவி துணையாலே வாழ்கின்றவன்
ஆவிகாட்டும் நெறியிலே நடக்கின்றவன்
Iranthoerai Vaazhavaikkum Lyrics in English
iranthorai vaalavaikkum vallavar
enakkul vanthu thangivittar
illaathavarai irukkachcheyyum nallavar
manakkann thiranthuvittar
allaelooyaa aananthamae
- setiyaana kiristhuvodu innainthuvittaen
kotiyaaka avarukkaay padarnthiduvaen
allaelooyaa aananthamae - paavam saavu ivattinintu meetkappattavan
ini enakku thanndanai theerppae illai - Yesukiristhu peyaraalum aaviyaalum
neethimaanaay kaluvappattu thooymaiyaanaen - moolaikkallaam kiristhuvin mael kattappattavan
aavi thangum aalayamaay valarkintavan - karththarin kaivaelaippaadu naan allavaa
avar saayal kaattum kannnnaati naan allavaa - puthithaay pisainthu pulippillaa maavu naanae
thurkkunangalai theemaikal thavirththuvittaen - palaiya manithan siluvaiyilae araiyappattathaal
paavaththirku atimaiyaaka vaalvathillai - thooya aavi thunnaiyaalae vaalkintavan
aavikaattum neriyilae nadakkintavan
Leave a Reply
You must be logged in to post a comment.